பவானிசாகர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "இந்திய அணைகள்"; Quick-adding category "தமிழக அணைகள்" (using HotCat)
சி Removed category "தமிழக அணைகள்" (using HotCat)
வரிசை 7: வரிசை 7:
[[பகுப்பு:அணைகள்]]
[[பகுப்பு:அணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள்]]
[[பகுப்பு:தமிழக அணைகள்]]


[[en:Bhavanisagar Dam]]
[[en:Bhavanisagar Dam]]

08:24, 22 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீத்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 ல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண்அணையாகும். இதன் உயரம் 105 அடி இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். [1]. அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இது பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

பவானிசாகர் அணை

மேற்கோள்கள்

<references \>

   பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். பவானி சாகர் அணையின் மூலம் புதிய ஆயக்கட்டு 2.07 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இப்புதிய ஆயக்கட்டு இரு பகுதிகளாக [ ஒற்றை படை, இரட்டை படை மதகுகள்]  பிரிக்கப்பட்டு, வருடாவருடம்  ஒரு பகுதிக்கு  [ 1,03 ,500 ஏக்கர்]  நெல்லுக்கும், மறு  பகுதிக்கு புஞ்சை பயிருக்கும்,  மாறி மாறி பாசனம் பெருகிறது.  நெல்லுக்கு 24 டி.எம்.சி நீரும், புஞ்சை பயிருக்கு 12 டி.எம்.சி நீரும் ஆகமொத்தம் 36 டி.எம்.சி நீர் தேவை படுகிறது. இவ்வணையின் மூலம் பழைய ஆயகட்டுகளான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பகுதிகள் பவானி சாகர் அணைக்கு கீழுள்ள கொடிவேரி அணைக்கட்டு மூலமும், காளிங்கராயன் அணைக்கட்டு மூலம், காளிங்கராயன் பாசன பகுதியும், பாசனம் பெருகிறது. அவைகளுக்கு வருடா வருடம் 24 டி.எம்.சி நீர் தேவை படுகிறது.கொடிவேரி அணைக்கட்டு  மூலம் 25 ,000  ஏக்கரும் , காளிங்கராயன் அணைக்கட்டு மூலம் 15 ,000  ஏக்கரும், பாசனம் பெருகிறது.
  1. http://www.erode.tn.nic.in/pdf/dh05064.1.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானிசாகர்_அணை&oldid=635366" இலிருந்து மீள்விக்கப்பட்டது