தொட்டிப் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: oc:Aqüeducte
சி தானியங்கிமாற்றல்: be-x-old:Аквэдук
வரிசை 13: வரிசை 13:
[[ast:Acueductu]]
[[ast:Acueductu]]
[[be:Акведук]]
[[be:Акведук]]
[[be-x-old:Акведук]]
[[be-x-old:Аквэдук]]
[[bg:Акведукт]]
[[bg:Акведукт]]
[[bs:Akvadukt]]
[[bs:Akvadukt]]

22:22, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பிரான்சில் அமைந்துள்ள பண்டைய உரோம தொட்டிப்பாலம்

தொட்டிப்பாலம், இரண்டு உயரமான இடங்களுக்கிடையே காணப்படும் பள்ளத்தாக்கை பாவும் வகையில் அமைக்கப்பட்ட வாய்க்கால் ஆகும். கட்டாயமாக நீரைக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம் அல்லது ஏதண்டம் மட்டுமே தொட்டிப்பாலம் எனப்ப்படும். கப்பல் போக்குவரத்துக்காகவும் சிலவேளைகளில் தொட்டிப் பாலம் அமைக்கப்படுகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் என்னும் மலைப்பகுதியில் 1971ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது மாத்தூர் தொட்டிப் பாலம்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டிப்_பாலம்&oldid=635204" இலிருந்து மீள்விக்கப்பட்டது