பண்டத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சி விக்கியாக்கம்
வரிசை 1: வரிசை 1:
பண்டத்தரிப்பு என்பது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 10 மைல்(16KM) வடக்கே அமைந்துள்ள ஒரு சிறுநகரமாகும். பண்டத்தரிப்பு நகரசபையானது அதனையண்டிய சிற்றூர்களை உள்ளடக்கியது. அவையாவன: சில்லாலை, வடலியடைப்பு, காடாப்புலம், பனிப்புலம் மற்றும் பிரான்பற்று(பிராம்பத்தை) என்பனவாகும்.
'''பண்டத்தரிப்பு''' என்பது [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். பண்டத்தரிப்பு நகரசபையானது அதனையண்டிய சிற்றூர்களை உள்ளடக்கியது. அவையாவன: [[சில்லாலை]], [[வடலியடைப்பு]], [[காடாப்புலம்]], [[பனிப்புலம்]] மற்றும் [[பிரான்பற்று]] (பிராம்பத்தை) என்பனவாகும்.

"பண்டத்தரிப்பு" என்றபெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாருக்கும் தெரியாவிட்டாலும், வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருசிலர் இது ஒருகாலத்தில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்பர். வேறுசிலர் இது பாண்டியர் படையெடுப்பின்போது அதன் படைகள் தரித்துச்செல்லும் இடமாக சிலகாலம் இருந்ததால் முன்னர் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பாக மருவியதாகவும் கூறுவர்.

{{geo-stub}}
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]

07:19, 9 செப்டெம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

பண்டத்தரிப்பு என்பது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். பண்டத்தரிப்பு நகரசபையானது அதனையண்டிய சிற்றூர்களை உள்ளடக்கியது. அவையாவன: சில்லாலை, வடலியடைப்பு, காடாப்புலம், பனிப்புலம் மற்றும் பிரான்பற்று (பிராம்பத்தை) என்பனவாகும்.

"பண்டத்தரிப்பு" என்றபெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாருக்கும் தெரியாவிட்டாலும், வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருசிலர் இது ஒருகாலத்தில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்பர். வேறுசிலர் இது பாண்டியர் படையெடுப்பின்போது அதன் படைகள் தரித்துச்செல்லும் இடமாக சிலகாலம் இருந்ததால் முன்னர் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பாக மருவியதாகவும் கூறுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டத்தரிப்பு&oldid=63193" இலிருந்து மீள்விக்கப்பட்டது