சரக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கிமாற்றல்: la:Theoria chordarum
வரிசை 29: வரிசை 29:
[[ka:სიმების თეორია]]
[[ka:სიმების თეორია]]
[[ko:끈 이론]]
[[ko:끈 이론]]
[[la:Theoria Chordarum]]
[[la:Theoria chordarum]]
[[lt:Stygų teorija]]
[[lt:Stygų teorija]]
[[ml:സ്ട്രിങ്ങ് സിദ്ധാന്തം]]
[[ml:സ്ട്രിങ്ങ് സിദ്ധാന്തം]]

21:42, 15 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

சரக்கோட்பாடு

சரக்கோட்பாடு என்பது துகள் இயற்பியலில் ஒரு முக்கியமான கோட்பாடு, சரக்கோட்பாடு துணுக்க விசையியல்லையும், பொது சார்பியல்லையும் சமரசப்படுத்த முயலும் ஒரு கோட்பாடு ஆகும். சரக்கோட்பாடு "அனைத்ததுலகாகோட்பாடுக்கு" () ஒரு நல்ல போட்டியிடும் கோட்பாடு (நபர்) என்றே கூற‌லாம். அனைத்ததுலகாகோட்பாடு என்பது அடிப்படை விசைகள் மற்றும் "பொருள்" ஆகியவற்றை கணிதமுறையில் விலக்கவள்ள ஒரு பெரிய கோட்பாடு ஆகும். சரக்கோட்பாடு இன்னும் பரிசோதித்து உருதிச் செய்யப்பட வேண்டிய ஒரு சரக்கோட்பாடு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரக்_கோட்பாடு&oldid=631747" இலிருந்து மீள்விக்கப்பட்டது