குருதிவளிக்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஈமோகுளோபின்''' அல்லது '''இரத்தப் புரதம்''' என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில |
'''ஈமோகுளோபின்''' அல்லது '''இரத்தப் புரதம்''' என்பது மனிதனதும் இதர [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளினதும்]] சில [[முதுகெலும்பிலி]]களினதும் [[இரத்தம்|இரத்தத்தில்]] உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது [[குருதிச் சிவப்பணு]]க்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட [[ஆக்சிசன்]] கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. இது உடலின் போதிய அளவின் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். |
||
[[பகுப்பு:மருத்துவம்]] |
[[பகுப்பு:மருத்துவம்]] |
23:35, 14 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
ஈமோகுளோபின் அல்லது இரத்தப் புரதம் என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் இரத்தத்தில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது குருதிச் சிவப்பணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. இது உடலின் போதிய அளவின் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம்.