சூழலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ca:Ecologisme
சி தானியங்கிஇணைப்பு: uk:Природоохоронна організація
வரிசை 36: வரிசை 36:
[[tg:Дифоъ аз муҳити зист]]
[[tg:Дифоъ аз муҳити зист]]
[[tr:Çevrecilik]]
[[tr:Çevrecilik]]
[[uk:Природоохоронна організація]]
[[zh:环境保护主义]]
[[zh:环境保护主义]]

09:43, 14 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதை குறிக்கோளாக கொண்டு முன்னடுக்கப்படும் சமூக அரசியல் பொருளாதார உலகாளவிய தத்துவமும் இயக்கமும் சூழலியம் ஆகும். இது ஒரு தனி இயக்கம் இல்லை. மாறாக பல தரப்பட்ட தத்துவ நடைமுறை வேறுபாடுகளுடன் இயங்கும் பல்வேறு இயக்கங்களை குறிக்க இந்த சொல் பயன்படுகிறது.


சூழலியம் கருத்தியல் நோக்கில் பேண்தகா பொருளாதார முன்னேற்றத்தை, பொருள்மையவாத ஆடம்பர நுகர்வுப் பண்பாட்டை விமர்சிக்கின்றது. மக்கள் தொகை அதிகரிப்பை சூழலுக்கு கேடு விளைவிக்கு ஒரு நிகழ்வாகப் பாக்கிறது. தற்கால மனிதர் இயற்கையோடு இயைந்து செயற்படாமல், அதை பாழடைய செய்வதாக விமர்சிக்கின்றது. எதிர்கால சந்ததிகளுக்கு பேணி கொடுக்க வேண்டிய இயற்கை வளங்களைப் இப்போதே பயன்படுத்தி, அல்லது அழிப்பதாக சூழலியம் விமர்சிக்கிறது.

திறந்த சந்தை சூழலியம்

சூழலியம் மீது விமர்சனங்கள்

இவற்றையும் பாக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியம்&oldid=630502" இலிருந்து மீள்விக்கப்பட்டது