விரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: thumb|விரல்கள் விரல் என்பது கைகளின் இறுதியிலும், [க...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:33, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

விரல்கள்

விரல் என்பது கைகளின் இறுதியிலும், [கால்|[கால்களின்]] இறுதியிலும் இருப்பவை. மனிதர்களின் கைகளில் ஐந்து விரல்கள் உள்ளன -


  1. பெரு விரல் அல்லது கட்டை விரல்
  2. ஆள்காட்டி விரல்
  3. நடு விரல்
  4. மோதிர விரல்
  5. சுண்டு விரல்

இவ் விரல்கள் மனிதனின் முக்கியமான உருப்புகளுள் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரல்&oldid=628616" இலிருந்து மீள்விக்கப்பட்டது