உடற் பருமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be-x-old:Атлусьценьне
சி தானியங்கிமாற்றல்: ml:അമിതവണ്ണം
வரிசை 34: வரிசை 34:


{{Link FA|ms}}
{{Link FA|ms}}

[[bjn:Awak lamak]]


[[an:Obesidat]]
[[an:Obesidat]]
வரிசை 45: வரிசை 43:
[[be-x-old:Атлусьценьне]]
[[be-x-old:Атлусьценьне]]
[[bg:Затлъстяване]]
[[bg:Затлъстяване]]
[[bjn:Awak lamak]]
[[bs:Gojaznost]]
[[bs:Gojaznost]]
[[ca:Obesitat]]
[[ca:Obesitat]]
வரிசை 75: வரிசை 74:
[[lv:Aptaukošanās]]
[[lv:Aptaukošanās]]
[[mk:Дебелина]]
[[mk:Дебелина]]
[[ml:അമിതവണ്ണം]]
[[ml:പൊണ്ണത്തടി]]
[[ms:Obesiti]]
[[ms:Obesiti]]
[[new:ओबेसिटी]]
[[new:ओबेसिटी]]

10:41, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்துவைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஒரு இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு individual clinical condition. மேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு சீரிய பொது சுகாதார/உடல்நல பிரச்சினையாக கருதப்படுகின்றது. மேலும், சில சமூகங்களில் உடல் பருமன் பண வசதியை சுட்டி நின்றாலும், அனேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாகவும் ஒழுக்கமற்றதாகவும் கருதப்படுகின்றது.

உடல் பருமன் சுட்டு

ஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் பிரிப்பதால் பெறப்படுகின்றது.[1] (It is calculated by dividing the subject's weight in kilograms by the square of his/her height in metres ().) பின்னர் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையைப் பயன்படுத்தி உடல் பருமன் அதிகமா இல்லையா என்று கணிக்கப்படுகின்றாது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீடே. இது ஒருவரின் உடல் தன்மையை கணக்கில் எடுப்பதில் இல்லை. எ.கா ஒருவர் உடற்பயிற்சி செய்து நல்ல கட்டுகோப்பான ஆனால் நிறை கூடிய உடலை வைத்திருபாரானால் அவரை உடல் பருமன் உடையவர் என்று இச்சுட்டு காட்ட கூடும்.

உடல் பருமனுக்கான காரணங்கள்

படங்கள்

caption
caption
படிமம்:PigsisPigs1.jpg
caption


வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Obesity
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்_பருமன்&oldid=628482" இலிருந்து மீள்விக்கப்பட்டது