ராமராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழக அரசியல்வாதிகள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:MGRP3a16.jpg|thumb|right|MGR at the wedding of films stars Nalini & Ramarajan]]
[[Image:MGRP3a16.jpg|thumb|right|MGR at the wedding of films stars Nalini & Ramarajan]]

'''ராமராஜன்''' [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ. இ. அ. தி. மு. க]]-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகிக்கிறார்.இவர் [[1998]]ல் [[திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி | திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து]] தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
'''ராமராஜன்''' ஒரு தமிழ் திரைப்பட நடிகர். [[1980கள்|எண்பதுகளின்]] இறுதியில் உச்சத்தில் இருந்தவர். இவர் நடித்த படங்கள் தமிழகத்தில் நன்கு விற்பனை ஆகின. முதலில் உதவி இயக்குனராகவும் பிறகு இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானவர். இவர் நடித்த [[கரகாட்டக்காரன்]] திரைப்படம் [[மதுரை]]யில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.

ஒரு தமிழ் திரைப்பட நடிகர். [[1980கள்|எண்பதுகளின்]] இறுதியில் உச்சத்தில் இருந்தவர். இவர் நடித்த படங்கள் தமிழகத்தில் நன்கு விற்பனை ஆகின. முதலில் உதவி இயக்குனராகவும் பிறகு இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானவர். இவர் நடித்த [[கரகாட்டக்காரன்]] திரைப்படம் [[மதுரை]]யில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.

இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, என் ராசாவின் மனசிலே, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு மற்றும் பல.
இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, என் ராசாவின் மனசிலே, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு மற்றும் பல.

18:30, 10 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:MGRP3a16.jpg
MGR at the wedding of films stars Nalini & Ramarajan

ராமராஜன் அ. இ. அ. தி. மு. க-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகிக்கிறார்.இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

ஒரு தமிழ் திரைப்பட நடிகர். எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர். இவர் நடித்த படங்கள் தமிழகத்தில் நன்கு விற்பனை ஆகின. முதலில் உதவி இயக்குனராகவும் பிறகு இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானவர். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.

இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, என் ராசாவின் மனசிலே, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு மற்றும் பல.

கங்கை அமரன், ரங்கராஜன் ஆகியோர் இவரது இயக்குனர்களாக இருந்தனர். இவர் திரைப்பட நடிகை நளினியை திருமணம் செய்து கொண்டார். அருண், அருணா ஆகிய இரு வாரிசுகள் உள்ளன. சில ஆண்டு மண வாழ்க்கைக்கு பிறகு இப்போது விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமராஜன்&oldid=628209" இலிருந்து மீள்விக்கப்பட்டது