ஐரோ வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: jv:Zona Euro; cosmetic changes
வரிசை 1: வரிசை 1:
{{Infobox
{{Infobox
|title = யூரோ பிரதேசம் <br/>Eurozone
|title = யூரோ பிரதேசம் <br />Eurozone
|image = [[File:Eurozone.svg|300px|alt=The eurozone as of 2010]]
|image = [[படிமம்:Eurozone.svg|300px|alt=The eurozone as of 2010]]
|caption = {{legend|#2C325F|2010ல் யூரோ பிரதேசம்}}{{legend|#4F61B0|[[யூரோ]]வை ஏற்றுக் கொண்ட ஆனால் யூரோ பிரதேசத்தில் இல்லாத நாடுகள்}}{{legend|#9999FF|[[எஸ்டோனியா]]; 2011ல் யூரோவை ஏற்றுக் கொள்ளும்<ref>http://www.france24.com/en/20100608-eu-ministers-offer-estonia-entry-eurozone-january-1-currency-europe</ref>}}

|headerstyle = background:#ccf;
|headerstyle = background:#ccf;
வரிசை 41: வரிசை 41:

'''யூரோ சோன்''' ([[ஆங்கிலம்]]: Eurozone; {{audio|En-us-Eurozone.ogg|ஒலிப்பு}}) எனப்படும்''' யூரோ பிரதேசம்''', [[யூரோ]] நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட 16 [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] (ஐ. ஒ) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”யூரோ ஏரியா” ([[ஆங்கிலம்]]: Euro Area) என்றழைக்கப்படுகிறது.

==தோற்றம்==
== தோற்றம் ==
[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] (ஐ. ஓ) பல உறுப்பினர் நாடுகள் [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலிருந்தே பொருளியல் மற்றும் வணிக விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஓ நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”யூரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” ([[ஆங்கிலம்]]: Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் [[1992]]ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:

வரிசை 59: வரிசை 59:
[[1998]]ல் பதினோரு ஐ. ஓ நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சிபெற்றிருந்தன. இவை ஜனவரி 1, 1999 முதல் [[யூரோ]] பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் யூரோ பிரதேசம் உருவானது. பின்னர் [[கிரேக்கம்|கிரீஸ்]] 2000லும் [[சுலோவீனியா]] 2007லும், [[சைப்பிரஸ்]] மற்றும் [[மால்டா]] 2008லும் ஸ்லொவாக்கியா [[2009]]லும் தேர்ச்சிபெற்று யூரோ பிரதேசத்தில் இணைந்தன.

==விரிவாக்கம்==
== விரிவாக்கம் ==
யூரோ பிரதேசத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஓ உறுப்பினர் நாடுகளும் யூரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது யூரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஓ உறுப்பினர்களாக இருப்பினும் யூரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் யூரோ பிரதேசத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது [[எஸ்டோனியா]]வைத் தவிர எந்த நாடும் யூரோ பிரதேசத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எஸ்டோனியா [[2011]]ல் யூரோ பிரதேசத்தில் இணையப்போவதாக அறிவித்துள்ளது.

[[டென்மார்க்]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக [[பொதுக்கருத்து தேர்தல்]] நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை யூரோ பிரதேசத்தில் இணைய முடியும். [[சர்வதேச பொருளாதார மந்தநிலை|2008 பொருளியல் நெருக்கடி]] பல நாடுகளை யூரோ பிரதேசத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் யூரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், [[போலந்து]], [[லாட்வியா]] ஆகிய நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி யூரோ பிரதேச நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட [[ஐசுலாந்து|ஐஸ்லாந்து]] மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.

==நிர்வாகம்==
== நிர்வாகம் ==
[[File:Jean-Claude Trichet1.jpg|thumb|100px|right|ஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே]]
[[படிமம்:Jean-Claude Trichet1.jpg|thumb|100px|right|ஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே]]
யூரோ பிரதேசத்தின் [[பணவியல் கொள்கை]], [[ஐரோப்பிய மத்திய வங்கி]] (ஈ. சி. பி) மற்றும் [[ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு]] ஆகிய இரு அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது யூரோ பிரதேச உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். யூரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, [[வங்கித்தாள்]] அச்சிடல் மற்றும் [[நாணயம்|நாணய]] வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர யூரோ பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதியாகச் செயல்பட யூரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கபட்டுள்ளது. யூரோ பிரதேச நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜ்ங்கர்.

<br/><br/><br/>
<br /><br /><br />
==உறுப்பினர்கள் பட்டியல்==
== உறுப்பினர்கள் பட்டியல் ==
[[Image:Euro accession.svg|thumb|{{{width|350}}}px|{{legend|#0080C0|தற்போதைய யூரோ பிரதேசம் (16)}}
[[Image:Euro accession.svg|thumb|{{{width|350}}}px|{{legend|#0080C0|தற்போதைய யூரோ பிரதேசம் (16)}}
{{legend|#66BB66|யூரோசோனில் சேர நிர்பந்தம் இருக்கும் ஐ.ஓ நாடுகள் (9)}}
{{legend|#66BB66|யூரோசோனில் சேர நிர்பந்தம் இருக்கும் ஐ.ஓ நாடுகள் (9)}}
வரிசை 129: வரிசை 129:
|-
|-
| {{Flagicon|அயர்லாந்து குடியரசு}}
| {{Flagicon|அயர்லாந்து குடியரசு}}
| [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து ]]
| [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து]]
| ஜனவரி 1, 1999
| ஜனவரி 1, 1999
|align="right"| {{Nts|4517758}}
|align="right"| {{Nts|4517758}}
வரிசை 138: வரிசை 138:
| ஜனவரி 1, 1999
| ஜனவரி 1, 1999
|align="right"| {{Nts|60090430}}
|align="right"| {{Nts|60090430}}
| <small>[[File:Flag of Campione d'Italia.svg|23px]] காம்பியோன் டி இடாலியா<ref>Uses [[Swiss franc]]. However the euro is also accepted and circulate widely.</ref></small>
| <small>[[படிமம்:Flag of Campione d'Italia.svg|23px]] காம்பியோன் டி இடாலியா<ref>Uses [[Swiss franc]]. However the euro is also accepted and circulate widely.</ref></small>
|-
|-
| {{Flagicon|Luxembourg}}
| {{Flagicon|Luxembourg}}
வரிசை 189: வரிசை 189:
|}
|}

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியம்]]
[[பகுப்பு:அனைத்துலக அமைப்புகள்]]
[[பகுப்பு:நாணய முறை]]

[[ar:منطقة اليورو]]
[[ar:منطقة اليورو]]
[[frp:Zona erô]]
[[bs:Eurozona]]
[[bg:Еврозона]]
[[bg:Еврозона]]
[[bs:Eurozona]]
[[ca:Eurozona]]
[[ca:Eurozona]]
[[cs:Eurozóna]]
[[cs:Eurozóna]]
வரிசை 201: வரிசை 204:
[[da:Eurozonen]]
[[da:Eurozonen]]
[[de:Eurozone]]
[[de:Eurozone]]
[[et:Euroala]]
[[el:Ευρωζώνη]]
[[el:Ευρωζώνη]]
[[es:Eurozona]]
[[en:Eurozone]]
[[eo:Eŭrozono]]
[[eo:Eŭrozono]]
[[ext:Zona Euru]]
[[es:Eurozona]]
[[et:Euroala]]
[[eu:Eurogunea]]
[[eu:Eurogunea]]
[[ext:Zona Euru]]
[[fa:منطقه یورو]]
[[fa:منطقه یورو]]
[[fi:Euroalue]]
[[fr:Zone euro]]
[[fr:Zone euro]]
[[frp:Zona erô]]
[[fy:Eurosône]]
[[fy:Eurosône]]
[[ga:Limistéar an euro]]
[[ga:Limistéar an euro]]
[[gl:Eurozona]]
[[gl:Eurozona]]
[[ko:유로존]]
[[he:גוש האירו]]
[[hr:Eurozona]]
[[hr:Eurozona]]
[[id:Zona Euro]]
[[hu:Eurózóna]]
[[ia:Zona euro]]
[[ia:Zona euro]]
[[os:Еврозонæ]]
[[id:Zona Euro]]
[[it:Zona euro]]
[[it:Zona euro]]
[[he:גוש האירו]]
[[ja:ユーロ圏]]
[[jv:Zona Euro]]
[[ka:ევროზონა]]
[[ka:ევროზონა]]
[[lv:Eiro zona]]
[[ko:유로존]]
[[lb:Euro-Zon]]
[[lb:Euro-Zon]]
[[hu:Eurózóna]]
[[lv:Eiro zona]]
[[ml:യൂറോസോൺ]]
[[ml:യൂറോസോൺ]]
[[nl:Eurozone]]
[[nl:Eurozone]]
[[ja:ユーロ圏]]
[[no:Eurosonen]]
[[no:Eurosonen]]
[[nrm:Ûrozône]]
[[nrm:Ûrozône]]
[[oc:Zona Èuro]]
[[oc:Zona Èuro]]
[[os:Еврозонæ]]
[[pl:Strefa euro]]
[[pl:Strefa euro]]
[[pt:Área do Euro]]
[[pt:Área do Euro]]
வரிசை 234: வரிசை 241:
[[ru:Еврозона]]
[[ru:Еврозона]]
[[sah:Эурозона]]
[[sah:Эурозона]]
[[sco:Eurozone]]
[[sq:Eurozona]]
[[scn:Euruzzona]]
[[scn:Euruzzona]]
[[sco:Eurozone]]
[[simple:Eurozone]]
[[simple:Eurozone]]
[[sk:Eurozóna]]
[[sk:Eurozóna]]
[[sl:Evroobmočje]]
[[sl:Evroobmočje]]
[[sq:Eurozona]]
[[sr:Еврозона]]
[[sr:Еврозона]]
[[fi:Euroalue]]
[[sv:Euroområdet]]
[[sv:Euroområdet]]
[[tr:Euro alanı]]
[[tr:Euro alanı]]
வரிசை 248: வரிசை 254:
[[vi:Khu vực đồng Euro]]
[[vi:Khu vực đồng Euro]]
[[zh:欧元区]]
[[zh:欧元区]]
[[en:Eurozone]]
[[பகுப்பு:ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியம்]]
[[பகுப்பு:அனைத்துலக அமைப்புகள்]]
[[பகுப்பு:நாணய முறை]]

22:53, 4 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

யூரோ பிரதேசம்
Eurozone
The eurozone as of 2010
  2010ல் யூரோ பிரதேசம்
  யூரோவை ஏற்றுக் கொண்ட ஆனால் யூரோ பிரதேசத்தில் இல்லாத நாடுகள்
  எஸ்டோனியா; 2011ல் யூரோவை ஏற்றுக் கொள்ளும்[1]
நாணயம்யூரோ
ஒன்றிய வகைபொருளியல் மற்றும் பணவியல் ஒன்றியம்
தோற்றம்1999
உறுப்பினர்கள்
ஆட்சி முறை
அரசியல் அமைப்புயூரோ குழுமம்
குழுமத் தலைவர்ஜான்-க்ளாட் ஜங்கர்
வழங்குரிமைஐரோப்பிய மத்திய வங்கி (ஈசிபி)
ஈசிபி தலைவர்ஜான்-க்ளாட் திரிஷே
சார்புஐரோப்பிய ஒன்றியம்
புள்ளி விவரம்
மக்கள் தொகை328,597,348
மொத்த உள்நாட்டு உற்பத்தி (பி. பி. பி)8.4 டிரில்லியன்[2]
வட்டி விகிதம்1%[3][4]
பணவீக்கம்0.3%[5]
வேலைவாய்ப்பின்மை10%[6]
வாணிப நிலை€22.3 பில்லியன் மிகை[7]

யூரோ சோன் (ஆங்கிலம்: Eurozone; ஒலிப்பு) எனப்படும் யூரோ பிரதேசம், யூரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட 16 ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”யூரோ ஏரியா” (ஆங்கிலம்: Euro Area) என்றழைக்கப்படுகிறது.

தோற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் (ஐ. ஓ) பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல் மற்றும் வணிக விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஓ நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”யூரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (ஆங்கிலம்: Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:

1. பணவீக்க விகிதம் ஒரு நாட்டின் பணவீக்கம், ஐ. ஓ நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.

2. அரசின் நிதி நிலைமை

அ. வருடாந்திர பற்றாக்குறை : ஒரு நாட்டின் வருடாந்திர பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
ஆ. அரசின் கடன் சுமை: ஒரு நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).

3. நாணய மாற்று வீதம் யூரோ நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பை குறைத்திருக்கக் கூடாது.

4. நீண்டகால வட்டி விகிதம் ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ.ஓ நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.

1998ல் பதினோரு ஐ. ஓ நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சிபெற்றிருந்தன. இவை ஜனவரி 1, 1999 முதல் யூரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் யூரோ பிரதேசம் உருவானது. பின்னர் கிரீஸ் 2000லும் சுலோவீனியா 2007லும், சைப்பிரஸ் மற்றும் மால்டா 2008லும் ஸ்லொவாக்கியா 2009லும் தேர்ச்சிபெற்று யூரோ பிரதேசத்தில் இணைந்தன.

விரிவாக்கம்

யூரோ பிரதேசத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஓ உறுப்பினர் நாடுகளும் யூரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது யூரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஓ உறுப்பினர்களாக இருப்பினும் யூரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் யூரோ பிரதேசத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது எஸ்டோனியாவைத் தவிர எந்த நாடும் யூரோ பிரதேசத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எஸ்டோனியா 2011ல் யூரோ பிரதேசத்தில் இணையப்போவதாக அறிவித்துள்ளது.

டென்மார்க், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக பொதுக்கருத்து தேர்தல் நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை யூரோ பிரதேசத்தில் இணைய முடியும். 2008 பொருளியல் நெருக்கடி பல நாடுகளை யூரோ பிரதேசத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் யூரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், போலந்து, லாட்வியா ஆகிய நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி யூரோ பிரதேச நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஐஸ்லாந்து மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.

நிர்வாகம்

ஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே

யூரோ பிரதேசத்தின் பணவியல் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கி (ஈ. சி. பி) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது யூரோ பிரதேச உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். யூரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, வங்கித்தாள் அச்சிடல் மற்றும் நாணய வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர யூரோ பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதியாகச் செயல்பட யூரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கபட்டுள்ளது. யூரோ பிரதேச நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜ்ங்கர்.

உறுப்பினர்கள் பட்டியல்

  தற்போதைய யூரோ பிரதேசம் (16)
  யூரோசோனில் சேர நிர்பந்தம் இருக்கும் ஐ.ஓ நாடுகள் (9)
   யூரோசோனில் சேர நிர்பந்தமில்லாத ஐ.ஓ நாடுகள் (1 - யூ.கே)
  யூரோசோனில் சேர பொது வாக்கெடுப்பு நடத்தபோகும் நாடுகள் (1 - டென்மார்க்)
  ஐ.ஓ வில் அல்லாத ஆனால் யூரோவை வழங்கும் உரிமை பெற்ற நாடுகள் (3)
  ஐ.ஓ வில் அல்லாத ஆனால் யூரோவை உபயோகிக்கும் நாடுகள் (4)
உறுப்பினர்கள் சேர்ந்த தேதி மக்கள் தொகை விதிவிலக்கு
ஆஸ்திரியா ஆஸ்திரியா ஜனவரி 1, 1999 83,56,707
பெல்ஜியம் பெல்ஜியம் ஜனவரி 1, 1999 1,07,41,048
சைப்பிரசு சைப்ரஸ் ஜனவரி 1, 2008 8,01,622 வட சைப்பிரசு[8]
பின்லாந்து பின்லாந்து ஜனவரி 1, 1999 53,25,115
பிரான்சு பிரான்சு ஜனவரி 1, 1999 6,41,05,125 நியூ கலிடோனியா[9]
 பிரெஞ்சு பொலினீசியா [9]
வலிசும் புட்டூனாவும்[9]
செருமனி ஜெர்மனி ஜனவரி 1, 1999 8,20,62,249
கிரேக்க நாடு கிரேக்க நாடு ஜனவரி 1, 2001 1,12,62,539
அயர்லாந்து குடியரசு அயர்லாந்து ஜனவரி 1, 1999 45,17,758
இத்தாலி இத்தாலி ஜனவரி 1, 1999 6,00,90,430 காம்பியோன் டி இடாலியா[10]
லக்சம்பர்க் லக்சம்பர்க் ஜனவரி 1, 1999 4,91,702
மால்ட்டா மால்டா ஜனவரி 1, 2008 4,12,614
நெதர்லாந்து நெதர்லாந்து ஜனவரி 1, 1999 1,64,81,139  அரூபா[11]
 நெதர்லாந்து அண்டிலிசு [12]
போர்த்துகல் போர்த்துகல் ஜனவரி 1, 1999 1,06,31,800
சிலோவாக்கியா ஸ்லோவாக்கியா ஜனவரி 1, 2009 54,11,062
சுலோவீனியா சுலோவீனியா ஜனவரி 1, 2007 20,53,393
எசுப்பானியா ஸ்பெயின் ஜனவரி 1, 1999 4,58,53,045
ஐ. ஓ மொத்தம் 32,85,97,348

மேற்கோள்கள்

  1. http://www.france24.com/en/20100608-eu-ministers-offer-estonia-entry-eurozone-january-1-currency-europe
  2. The euro: An international currency, Europa (web portal)
  3. WORLD INTEREST RATES TABLE, FX street
  4. Key ECB interest rates, ECB
  5. HICP - all items - annual average inflation rate Eurostat
  6. Harmonised unemployment rate by gender - total - [teilm020]; Total % (SA) Eurostat
  7. For the whole of 2009. Euroindicators 17 February 2010, Eurostat
  8. The self-declared Turkish Republic of Northern Cyprus is not recognised by the EU and uses the Turkish lira. However the euro does circulate widely.
  9. 9.0 9.1 9.2 French Pacific territories use the CFP franc.
  10. Uses Swiss franc. However the euro is also accepted and circulate widely.
  11. Aruba uses the Aruban florin. It is part of the Kingdom of the Netherlands, but not EU.
  12. The Netherlands Antilles uses the Antillean guilder. It is part of the Kingdom of the Netherlands, but not the EU. The guilder typically followed the US dollar, but the Netherlands Antilles is to be dissolved with some islands becoming part of the EU. The future currency situation is unclear.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோ_வலயம்&oldid=625140" இலிருந்து மீள்விக்கப்பட்டது