திரவ இயக்கத் திட்ட மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரவ இயக்க திட்ட மையம்
(வேறுபாடு ஏதுமில்லை)

13:14, 31 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

திரவ இயக்க திட்ட மையம்

இது இந்திய விண்லவெளித்துறையிண் கீழ் வருகின்ற ஒரு தனித்து இயங்கும் ஓர் மையமாகும். இதன் தலைமையிடம் திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா ஆகும். இதன் கிளைகள் தமிழ் நாட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மகேந்திரகிரியிலும், பெங்களூருவிலும் அமைந்துள்ளது. இம் மையத்தில் திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட் இன்ஜின்கள் வடிவமைக்கப்படுகிறது.

வலியமலா

இது இம் மையத்தின் தலமையகமாக விளங்குகின்றது. இங்கு திரவ இனஜின்களின் வடிவமைப்பு, மற்றும் ஆராய்ச்சி நடைபெறுகிறது.இங்கு சுமார் 800 பேர் வேலைப் பார்க்கிறார்கள்.

மகேந்திரகிரி

தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு (N.H 47) மிக அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு 600 பேர் நிரந்தரமாகவும் 1000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.திரவ ராக்கெட் உருவாக்குதல், ஒருங்கினைத்தல் மற்றும் சோதனை செய்து தகுதிப்படுத்துதல் ஆகியப் பணிகள் இங்கு நடைப்பெற்று வருகிறது.

பெங்களூரு

செயற்கைக்கோள்களுக்கான சிறிய உந்து இஞ்ஜின்கள் இங்கே செயல்வடிவம் பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரவ_இயக்கத்_திட்ட_மையம்&oldid=622277" இலிருந்து மீள்விக்கப்பட்டது