செவ்வூதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: oc:Violet
சி தானியங்கிஇணைப்பு: he:סגול
வரிசை 50: வரிசை 50:
[[fi:Violetti]]
[[fi:Violetti]]
[[fr:Violet]]
[[fr:Violet]]
[[he:סגול]]
[[hi:बैंगनी (रंग)]]
[[hi:बैंगनी (रंग)]]
[[ht:Vyolèt]]
[[ht:Vyolèt]]

16:03, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

செவ்வூதா
— நிறமாலைக் குறி எண்கள் —
அலைநீளம் 380–450 nm
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #EE82EE
sRGBB (r, g, b) (238, 130, 238)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source HTML/CSS[1]
X11 color names[2]
B: Normalized to [0–255] (byte)
The sRGB coordinates above are for the web color.
கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறம். கத்தரிப்பூ நிறம்
Pigment_violet

கத்தரிப்பூ நிறம் அல்லது செவ்வூதா என்பது சற்று சிவப்பு கலந்த ஊதா அல்லது நீல நிறம். கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறத்தைக் கொண்டு இது அழைக்கப்படுகின்றது. ஒளி அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய புற உதாக் கதிர்கள் என்பது 380-420 நானோமீட்டர் நீளம் கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செவூதா, செந்நீலம், வயலட் (violet)என்பன கத்தரிப்பூ நிறத்திற்கு வழங்கும் பிற பெயர்கள். [3]

Violet human iris.
Violet Flower

இனமான நிறங்கள்t

செவ்வூதா அல்லது அண்மைய புற உதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.

Violet (color wheel)
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #7F00FF
RGBB (r, g, b) (127, 0, 255)
HSV (h, s, v) (270°, 100%, 50%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source Chromas/Achromas
B: Normalized to [0–255] (byte)

மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும்

  1. W3C TR CSS3 Color Module, SVG color keywords. W3C. (May 2003). Retrieved on 2008-01-30.
  2. "X11 rgb.txt".
  3. J. W. G. Hunt (1980). Measuring Color. Ellis Horwood Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7458-0125-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வூதா&oldid=621706" இலிருந்து மீள்விக்கப்பட்டது