விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25: வரிசை 25:
* [[பயனர்:Mahir78|மாஹிர்]] 16:41, 23 அக்டோபர் 2010 (UTC) நல்ல யோசனை. இதுபோன்ற தருணங்களிலாவது ஏதாவது பங்களிக்க முடியும்.
* [[பயனர்:Mahir78|மாஹிர்]] 16:41, 23 அக்டோபர் 2010 (UTC) நல்ல யோசனை. இதுபோன்ற தருணங்களிலாவது ஏதாவது பங்களிக்க முடியும்.
*--[[பயனர்:Drsrisenthil|சி. செந்தி]] 17:10, 23 அக்டோபர் 2010 (UTC) (இயலுமானவரையில் குறிப்பிட்ட நாளன்று பங்கேற்க முயலுகிறேன்)
*--[[பயனர்:Drsrisenthil|சி. செந்தி]] 17:10, 23 அக்டோபர் 2010 (UTC) (இயலுமானவரையில் குறிப்பிட்ட நாளன்று பங்கேற்க முயலுகிறேன்)
*--[[பயனர்:Karthickbala|கார்த்திக்]] 09:57, 24 அக்டோபர் 2010 (UTC)


==இலக்குகள் / தலைப்புகள் ==
==இலக்குகள் / தலைப்புகள் ==

09:57, 24 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WP:TamilWikiMarathon

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். முதல் முறையாக, நவம்பர் 14, 2010 அன்று பல்வேறு இந்திய விக்கித் திட்டங்களில் இதனைச் சோதித்துப் பார்க்க இருக்கிறோம். UTC நேரத்தில் 24 மணி நேரத்தில் நாம் எந்த அளவு சிறந்த பங்களிப்புகளை நல்குகிறோம் என்று பார்க்கலாம் :)

முதல் தமிழ் விக்கி மாரத்தான்

நாள்: ஞாயிறு, நவம்பர் 14, 2010 24 மணி நேரமும் (UTC)

இடம்: உங்கள் கணினி இருக்கும் இடம் :) அல்லது அன்று விக்கி சந்திப்புகள் நடக்கக்கூடிய இடங்களில் இருந்து. சந்திப்பு நடக்கும் இடங்கள் இற்றைப்படுத்தப்படும்.

பங்கு கொள்வோர்

இலக்குகள் / தலைப்புகள்

குறிப்பிட்ட இலக்குகள் என்று முன்முடிவாக ஏதும் இல்லை. பயனர்கள் அவரவருக்கு விருப்பமான விக்கிப்பணிகளை மேற்கொள்ளலாம். அதே வேளை, பயனர்கள் சில இலக்குகளை முன்வைத்து உழைக்க விரும்பினால் இங்கே குறிப்பிடலாம்.

விக்கித் திட்டம்:விக்கி மாரத்தான் உருவாக்கலாமா? ஒரு கை பார்க்கலாம் ;)--அராபத்* عرفات 10:55, 19 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
உருவாக்கியாச்சு. ஒரு கை பார்க்கலாம் :)--இரவி 11:45, 19 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • வலைவாசல்:கட்டுரைப்போட்டி/கட்டுரைகள் பதிவேற்றும் பணி - 200 கட்டுரைகள்
  • கட்டுரைகளைத் தகுந்த பகுப்புகளினுள் இடுதல், புதிய பகுப்புகளை உருவாக்குதல், தேவையற்ற பகுப்புகளை நீக்கல்
  • எழுத்து, இலக்கணப் பிழைகளைத் திருத்துதல்
  • கிரந்தம் (முடிந்தவரையில்) களைதல்
  • குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்துதல்