அங்குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ro:Țol (unitate)
சி தானியங்கிஇணைப்பு: lv:Colla
வரிசை 106: வரிசை 106:
[[ku:Înç]]
[[ku:Înç]]
[[lt:Colis]]
[[lt:Colis]]
[[lv:Colla]]
[[mk:Инч]]
[[mk:Инч]]
[[ms:Inci]]
[[ms:Inci]]

21:21, 23 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

2அங்குல அளவு

அங்குலம் என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஒரு அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஒரு அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.

பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்

இம்பீரியல் அலகுகள்

1 அடி 12 அங்குலங்கள்
1 யார் 36 அங்குலங்கள்
1 பாகம் 72 அங்குலங்கள்
1 சங்கிலி 792 அங்குலங்கள்
1 பெர்லாங் 7920 அங்குலங்கள்
1 மைல் 63,360 அங்குலங்கள்

மெட்ரிக் அலகுகள்

1 மில்லிமீட்டர் 0.0394 அங்குலங்கள்
1 சதம மீட்டர் 0.3937 அங்குலங்கள்
1 மீட்டர் 39.37 அங்குலங்கள்
1 கிலோமீட்டர் 39,370 அங்குலங்கள்

பழைய இந்திய அளவைமுறை

1 சாண் 9 அங்குலங்கள்
1 முழம் 18 அங்குலங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குலம்&oldid=617561" இலிருந்து மீள்விக்கப்பட்டது