வட சமி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)
|
20:02, 23 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
Northern Sami | |
---|---|
davvisámegiella / sámegiella | |
பிராந்தியம் | Norway, Sweden, Finland |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 15,000-25,000 (estimated) (date missing) |
இலத்தீன் | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | se |
ISO 639-2 | sme |
ISO 639-3 | sme |
வட சமி மொழி என்பது உராலிக்கு மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் சமி மொழிகளிலேயே பரவலாக பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி நெதர்லாந்து, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.