ரிச்சர்டு கெக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: he:ריצ'רד הק |
சி தானியங்கிமாற்றல்: fa:ریچارد اف. هک |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
[[en:Richard F. Heck]] |
[[en:Richard F. Heck]] |
||
[[es:Richard Heck]] |
[[es:Richard Heck]] |
||
[[fa:ریچارد اف. |
[[fa:ریچارد اف. هک]] |
||
[[fi:Richard F. Heck]] |
[[fi:Richard F. Heck]] |
||
[[fr:Richard Heck]] |
[[fr:Richard Heck]] |
07:00, 21 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
ரிச்சர்டு எஃவ் ஃகெக் (Richard F. Heck) (பிறப்பு 1931) ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[1] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ Press release 6 October 2010, Royal Swedish Academy of Sciences, பார்க்கப்பட்ட நாள் 6 October 2010.