துருக்குமேனிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Language |name=Turkmen |nativename={{lang|tk|Türkmençe, Türkmen dili, Түркменче, Түркмен дили, تورکمن ﺗﻴﻠی ,تورک... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
21:07, 20 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்
Turkmen | |
---|---|
Türkmençe, Türkmen dili, Түркменче, Түркмен дили, تورکمن ﺗﻴﻠی ,تورکمنچه | |
நாடு(கள்) | Turkmenistan, Iran, Afghanistan |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ca. 4 million[1] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | துருக்மெனிஸ்தான் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | tk |
ISO 639-2 | tuk |
ISO 639-3 | tuk |
துருக்குமேனிய மொழி என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிகளின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி துருக்குமேனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி துருக்குமேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.