நான்முக முக்கோணகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tr:Tetrahedron
சி தானியங்கிமாற்றல்: tr:Dörtyüzlü
வரிசை 59: வரிசை 59:
[[sw:Tetrahedroni]]
[[sw:Tetrahedroni]]
[[th:ทรงสี่หน้า]]
[[th:ทรงสี่หน้า]]
[[tr:Tetrahedron]]
[[tr:Dörtyüzlü]]
[[uk:Тетраедр]]
[[uk:Тетраедр]]
[[zh:正四面體]]
[[zh:正四面體]]

04:18, 20 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

நான்முக முக்கோணகம்

நான்முக முக்கோணகம் (இலங்கை வழக்கு: நான்முகி) என்பது நான்கு சமபக்க முக்கோணங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவு. ஒரு சீரான பல்கோண வடிவத்தால் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தி ஒரு திண்ம வடிவம் பெறுவது இதுவே. எப்படி ஒரு சமதள பரப்பை அடைக்க, மிகக் குறைந்த எண்ணிக்கையாக மூன்றே மூன்று நேர்க்கோடுகள்தாம் தேவையோ, அதே போல ஒரு முப்பரிமாண (முத்திரட்சியான) திண்ம வடிவை அடைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையாக நான்கே நான்கு முக்கோணங்களே போதும்.

நான்முக முக்கோணகத்தை எப்படிச் செய்வது?

ஒரு அட்டைத்தாளில் கீழ்க்கண்டவாறு படம் வரைந்து முக்கோணப் பக்கங்களின் ஒர்ரத்தில் மடித்து நான்முக முக்கோணகத்தைச் செய்யலாம்.


மேற்பரப்பளவும் கன (பரும) அளவும்

நான்முக முக்கோணகத்தில் உள்ள ஒரு முக்கோணத்தின் நீளம் என்று கொண்டால், இத் திண்மத்தின் மேற்பரப்பளவு ஆகவும் , கன அளவு (பரும அளவு) ஆகவும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்முக_முக்கோணகம்&oldid=615290" இலிருந்து மீள்விக்கப்பட்டது