அறியவியலாமைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "இறைமறுப்பு மெய்யியல்"; Quick-adding category "இறைமறுப்பு" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி அறியாமைக் கொள்கை, அறியவியலாமைக் கொள்கை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:51, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

அறியாமைக் கொள்கை அல்லது அறியாமை நிலைப்பாடு எனப்படுவது சில விடயங்களின் தன்மை அல்லது மெய்ப்பொருள் பற்றி போதிய தகவல்கள் அல்லது அறிவு மனிதருக்கு இன்னும் கிடைக்காததால் அந்த விடயங்களைப் பற்றி எந்தவிதமான தீர்க்தரிசன முடிவகளையும் முன்வைக்காமல் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக இறை, மறுபிறவி, பிறவிச் சுழற்சி, ஆத்மா போன்ற விடயங்கள் அறிவியல் நோக்கில் விளக்கப்பட வில்லை. எனவே பலர் இவை பற்றி அறியாமை நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.


இறை போன்ற பெரும்பாலன மனிதர்களாள் நம்பப்படும் விடயங்கள் நோக்கி அறியாமைக் கொள்கையை கடைப்பிடிப்பது சிரமானது.

பெளத்தம் இறை நோக்கி அறியாமைக் கொள்கையை கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறியவியலாமைக்_கொள்கை&oldid=611089" இலிருந்து மீள்விக்கப்பட்டது