சுபிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''சுபிலம்''' ''அல்லது'' '''ஆர்குலீசு''' (ஆங்கிலம்: ''Harmonica''; [[எசுத்தோனி...
 
சி Quick-adding category "அமெரிக்க இசைக்குழுக்கள்" (using HotCat)
வரிசை 57: வரிசை 57:
[[zh-yue:口琴]]
[[zh-yue:口琴]]
[[zh:口琴]]
[[zh:口琴]]

[[பகுப்பு:அமெரிக்க இசைக்குழுக்கள்]]

17:44, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

சுபிலம் அல்லது ஆர்குலீசு (ஆங்கிலம்: Harmonica; எசுத்தோனியம்: Suupill; சுலோவேனியம்: Orglice) என்பது ஒரு வகையான காற்று இசைக்கருவி ஆகும். இது ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டின் துவக்கக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இது அமெரிக்க கிராமிய இசை, புளூசு, யாசு போன்ற இசைவகைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபிலம்&oldid=611023" இலிருந்து மீள்விக்கப்பட்டது