நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Quick-adding category "தமிழ்த் திரைப்பட நடிகைகள்" (using HotCat)
வரிசை 22: வரிசை 22:
[[ml:നദിയ മൊയ്തു]]
[[ml:നദിയ മൊയ്തു]]
[[en:Nadhiya]]
[[en:Nadhiya]]

[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]

05:08, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

நதியா மோய்டு
இயற் பெயர் சரீனா அனுஷா மோய்டு
வேறு பெயர் நதியா,
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1984-1994, 2004-தற்காலம்

நதியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணை பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் தவிர மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்பு

நதியா ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியா&oldid=609839" இலிருந்து மீள்விக்கப்பட்டது