சாத்தூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "1949 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 36: வரிசை 36:


[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[en:K. K. S. S. R. Ramachandran]]
[[en:K. K. S. S. R. Ramachandran]]

10:39, 9 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

சாத்தூர் ராமச்சந்திரன் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றார்.

சாத்தூர் K.K.S.S.R.ராமச்சந்திரன்
படிமம்:Sattur.jpg
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
தொகுதிசாத்தூர்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 8, 1949 (1949-08-08) (அகவை 74)
கோபாலபுரம் , அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்சென்னை

சாத்தூர் K.K.S.S.R.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் 8-8-1949ல் பிறந்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆறுமுறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்துஒருமுறையும் ஆக ஏழுமுறைதமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பணியாற்றி வருகிறார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தூர்_ராமச்சந்திரன்&oldid=609032" இலிருந்து மீள்விக்கப்பட்டது