ஊகோ சாவெசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sq:Hugo Chavez
சி தானியங்கிஇணைப்பு: sco:Hugo Chávez
வரிசை 74: வரிசை 74:
[[ru:Чавес, Уго]]
[[ru:Чавес, Уго]]
[[scn:Hugo Chávez]]
[[scn:Hugo Chávez]]
[[sco:Hugo Chávez]]
[[sh:Hugo Chavez]]
[[sh:Hugo Chavez]]
[[simple:Hugo Chávez]]
[[simple:Hugo Chávez]]

17:59, 7 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

படிமம்:HugoChavez1820.jpeg
குகொ சவெஸ்

குகொ ரஃபயெல் சவெஸ் ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias) (பிறப்பு ஜூலை 28, 1954) வெனீசூலாவின் தற்போதைய மற்றும் 53வது சனாதிபதி ஆவார். தென் அமெரிக்காவின் முதற் குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு தீவர இடது சாரி தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வருகிறார். இவர் இன்னாளின் முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊகோ_சாவெசு&oldid=607962" இலிருந்து மீள்விக்கப்பட்டது