மலட்டுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மலட்டுத்தன்மை''' என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] உருவாக்கவல்ல [[கருக்கட்டல்]] என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை [[ஆண்]]களிலும், [[பெண்]]களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], வளர்ந்து வரும் [[கரு]]வை முழுமையான [[கருக்காலம்|கருக்காலத்தைக்]] கடந்து [[குழந்தை]]யை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல [[மருத்துவம்|மருத்துவ]] சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது.
'''மலட்டுத்தன்மை''' என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] உருவாக்கவல்ல [[கருக்கட்டல்]] என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை [[ஆண்]]களிலும், [[பெண்]]களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], வளர்ந்து வரும் [[கரு]]வை முழுமையான [[கருக்காலம்|கருக்காலத்தைக்]] கடந்து [[குழந்தை]]யை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல [[மருத்துவம்|மருத்துவ]] சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது<ref name=pmid14569805>{{cite journal |author=Makar RS, Toth TL |title=The evaluation of infertility |journal=Am J Clin Pathol. |volume=117 Suppl |pages=S95–103 |year=2002 |pmid=14569805 }}</ref>.

==அடிக்குறிப்புகள்==
{{Reflist|2}}


[[ar:عقم]]
[[ar:عقم]]

21:58, 6 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருக்கட்டல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது[1].

அடிக்குறிப்புகள்

  1. Makar RS, Toth TL (2002). "The evaluation of infertility". Am J Clin Pathol. 117 Suppl: S95–103. பப்மெட்:14569805. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலட்டுத்தன்மை&oldid=607497" இலிருந்து மீள்விக்கப்பட்டது