மிதவாதக் கூட்டணிக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: cs:Umírněná strana
சி தானியங்கிமாற்றல்: pt:Partido Moderado (Suécia)
வரிசை 33: வரிசை 33:
[[no:Moderata samlingspartiet]]
[[no:Moderata samlingspartiet]]
[[pl:Umiarkowana Partia Koalicyjna]]
[[pl:Umiarkowana Partia Koalicyjna]]
[[pt:Partido Moderado]]
[[pt:Partido Moderado (Suécia)]]
[[ru:Умеренная коалиционная партия]]
[[ru:Умеренная коалиционная партия]]
[[sh:Stranka umjerenih]]
[[sh:Stranka umjerenih]]

17:14, 5 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

மிதவாதக் கூட்டணிக் கட்சி (சுவீடிஷ் மொழி: Moderata Samlingspartiet) என்பது ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் ஃப்ரெடிக் ரெயின்பீல்ட் ஆவார். இதன் இளையோர் அமைப்பு மிதவாத இளைஞர் அணி (Moderata Ungdomsförbundet) எனப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 1456014 வாக்குகளைப் (26.23%,) பெற்ற இக் கட்சி 97 இடங்களை வென்றது.

இந்தக் கட்சிக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் 4 இடங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்