லியோன் திரொட்ஸ்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: qu:Leon Trotsky
சி தானியங்கிஇணைப்பு: bn:লিওন ত্রোত্‌স্কি
வரிசை 63: வரிசை 63:
[[be-x-old:Леў Троцкі]]
[[be-x-old:Леў Троцкі]]
[[bg:Лев Троцки]]
[[bg:Лев Троцки]]
[[bn:লিওন ত্রোত্‌স্কি]]
[[bo:ལི་ཡོན་ཁྲོའོ་ཚི་ཁི།]]
[[bo:ལི་ཡོན་ཁྲོའོ་ཚི་ཁི།]]
[[br:Lyev Trotsky]]
[[br:Lyev Trotsky]]

06:58, 5 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

லியோன் ட்ரொட்ஸ்கி
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்
பதவியில்
நவம்பர் 8, 1917 – மார்ச் 13, 1918
Deputyகியோர்கி சிச்செரின்
முன்னையவர்மிக்கைல் டெரெஸ்சென்கோ
பின்னவர்கியோர்கி சிச்செரின்
பெட்ரோகிராட் சோவியத் தலைவர்
பதவியில்
அக்டோபர் 8, 1917 – நவம்பர் 8, 1917
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 7, 1879
கேர்சன், ரஷ்யா
இறப்புஆகஸ்ட் 21, 1941 (அகவை 60)
மெக்சிக்கோ
அரசியல் கட்சிரஷ்ய சோசியல் சனநாயகத் தொழிற் கட்சி, சுவிட்சர்லாந்து சோசியல் சனநாயகக் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
துணைவர்நத்தாலியா செடோவா
தொழில்அரசியல்வாதி, பத்திரிகையாளர்
கையெழுத்து

லியோன் திரொட்ஸ்கி (Leon Trotsky (உருசிய மொழி: Лeв Давидович Трóцкий, Lev Davidovich Trotsky நவம்பர் 7 1879ஆகஸ்ட் 21 1940), உக்ரேனில் பிறந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளரும் ஆவார். இவரது இயற் பெயர் லேவ் டாவீடொவிச் புரொன்ஸ்டெயின் (Lev Davidovich Bronstein) என்பதாகும். சோவியத் ஒன்றியத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு முன்னணி அரசியல்வாதியாகத் திகழ்ந்த இவர் முதலில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். பின்னர் Red Army எனப்படும் சிவப்பு இராணுவத்தின் அமைப்பாளராகவும் பொறுப்பாளராகவும் இருந்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்.

1920களில் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது தீவிர கொள்கைகளுக்கும் எதிராகப் போர் தொடுத்து தோல்வி கண்டார். அதன் பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வெளிநாடுகளில் இருந்த படியே ஸ்டாலினுக்கெதிராக செயற்பட்டார். இறுதியாக மெக்சிக்கோவில் வைத்து சோவியத் உளவாளியான ரமோன் மேர்காடெர் என்பவனால் ஆகஸ்ட் 20 இல் "ice axe" ஒன்றினால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தவர் அடுத்த நாள் ஆகஸ்ட் 21 இல் இறந்தார்[1]. திரொட்ஸ்கியின் கொள்கைகள் திரொட்ஸ்கியிசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகிறது. ஸ்டாலினிசக் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அமைவாக திரொட்ஸ்கியிசம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. The Great Terror: A Reassessment, Oxford University Press, 1991, ISBN 0-19-507132-8, p.418

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோன்_திரொட்ஸ்கி&oldid=606036" இலிருந்து மீள்விக்கப்பட்டது