நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hi:जलडमरूमध्य
வரிசை 43: வரிசை 43:
[[gl:Estreito]]
[[gl:Estreito]]
[[he:מצר ים]]
[[he:מצר ים]]
[[hi:जलडमरूमध्य]]
[[hi:जलडमरुमध्य]]
[[hr:Tjesnac]]
[[hr:Tjesnac]]
[[ht:Etwa]]
[[ht:Etwa]]

03:23, 3 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

நீரிணையின் அமைப்பைக் காட்டும் வரைபடம்
ஜிப்ரால்ட்டர் நீரிணையைக் காட்டும் படம். ஸ்பெயின் இடது பக்கத்திலும், மொரோக்கோ வலது பக்கத்திலும் உள்ளன.

நீரிணை என்பது, இரண்டு பெரிய நீர்ப் பரப்புக்களை ஒரு நிலப்பகுதியூடாக இணைக்கும் ஒடுக்கமான நீர்ப்பரப்பு ஆகும். இதனால் நீரிணை பொதுவாக இரண்டு பெரிய நிலப் பகுதிகளுக்கு இடையே இருக்கும். உலகிலுள்ள பல நீரிணைகள் அனைத்துலகக் கடற் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிப்பதனால் இவை பொருளியல் ரீதியில் முக்கியமானவை. இதனால் இவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகப் பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன.

உலகின் முக்கிய நீரிணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரிணை&oldid=604614" இலிருந்து மீள்விக்கப்பட்டது