சே. ப. இராமசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Quick-adding category "1879 பிறப்புகள்" (using HotCat)
சி சே. ப. இராமசுவாமி, சே. ப. இராமசுவாமி ஐயர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: ஐயர் அதிகாரப்ப...
(வேறுபாடு ஏதுமில்லை)

05:17, 2 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்

"சச்சிவோதமர்"
Sir
சேத்துப்பட்டு பட்டாபிராம ராமசுவாமி ஐயர்
Portrait of Sir C. P. Ramaswami Iyer, 1940
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான்
பதவியில்
October 8, 1936 – August 19, 1947
ஆட்சியாளர்Sri Chithira Thirunal of Travancore
முன்னையவர்Muhammad Habibullah
பின்னவர்P. G. N. Unnithan
இந்திய கவர்னர் ஜெனரலின் சட்ட உறுப்பினர்
பதவியில்
1931–1936
ஆட்சியாளர்கள்George V of the United Kingdom,
Edward VIII of the United Kingdom
Governor‑GeneralFreeman Freeman-Thomas, 1st Marquess of Willingdon
சென்னை மாகாண ஆளுநரின் சட்ட உறுப்பினர்
பதவியில்
1923–1928
பிரதமர்Raja of Panagal,
P. Subbarayan
ஆளுநர்Freeman Freeman-Thomas, 1st Marquess of Willingdon,
Sir Charles George Todhunter (acting),
George Goschen, 2nd Viscount Goschen
சென்னை மாகாணத்தின் அட்வகேட்-ஜெனரல்
பதவியில்
1920–1923
ஆளுநர்Freeman Freeman-Thomas, 1st Marquess of Willingdon
முன்னையவர்S. Srinivasa Iyengar
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 12, 1879
வந்தவாசி
இறப்புசெப்டம்பர் 26, 1966(1966-09-26) (அகவை 86)
இலண்டன்
தேசியம்British Indian
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்Seethamma
பிள்ளைகள்C. R. Pattabhiraman,
C. R. Venkata Subban,
C. R. Sundaram
வாழிடம்(s)The Grove, Madras
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை
வேலைவழக்கறிஞர்,
தொழில்Attorney-General, Statesman

சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம ராமசுவாமி ஐயர் (நவம்பர் 12, 1879–செப்டம்பர் 26, 1966), சி. பி., சர் சி. பி. மற்றும் சி. பி. ராமசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் நிர்வாகி ஆவார். இவர் 1920 இருந்து 1923 வ்ரை சென்னை மாகாணத்தின் அட்வகேட்-ஜெனரல், 1923 இருந்து 1928 வ்ரை சென்னை மாகாண ஆளுநரின் சட்ட உறுப்பினர், 1931 இருந்து 1936 வ்ரை இந்திய கவர்னர் ஜெனரலின் சட்ட உறுப்பினர் மற்றும் 1936 இருந்து 1947 வ்ரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான்னாக இருந்தார்.

மேற்கோள்கள்

  • Saroja Sundarrajan (2002). Sir C.P. Ramaswami Aiyar, a biography. Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8177643266, ISBN 9788177643268. 
  • K. Swaminathan (1959). "C. P.," by his contemporaries: being a commemoration volume issued on the occasion of the eighty-first birthday of Sir C.P. Ramaswami Aiyar. C.P.'s Eighty-First Birthday Celebration Committee. 
  • K. C. George (1975). Immortal Punnapra-Vayalar. Communist Party of India. 
  • P. G. Sahasranama Iyer (1945). Selections from the writings and speeches of Sachivottama Sir C.P. Ramaswami Aiyar, Dewan of Travancore. Government Press. 
  • K. R. Venkataraman (1927). A glimpse of Sir C.P. Ramaswamy Iyer Kt. at Trichinopoly. St. Joseph's Industrial School Press. 
  • Speeches of Sachivottama Sir C.P. Ramaswami Aiyar ... Dewan of Travancore. Government Press. 1942. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._ப._இராமசுவாமி&oldid=604032" இலிருந்து மீள்விக்கப்பட்டது