வான் ஆளுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} '''வான் ஆளுமை''' (Air Supremacy) வான்படைக...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''வான் ஆளுமை''' (Air Supremacy) [[வான்படை]]களுக்கிடையேயான் போரில் ஒரு நாட்டின் வான்படை எதிரி நாட்டு வான்படையின் மீது முழு அதிக்கம் செலுத்தும் நிலையைக் குறிக்கும். [[நேட்டோ]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வரையறையின் வரையறையின் படி "எதிரி நாட்டு வான்படை எந்த பயனுடைய குறுக்கீடும் செய்ய இயலாத நிலை”யை அடைவது வான் ஆளுமை நிலையை அடைவதாகக் கருதப்படுகிறது.
'''வான் ஆளுமை''' (Air Supremacy) [[வான்படை]]களுக்கிடையேயான் போரில் ஒரு நாட்டின் வான்படை எதிரி நாட்டு வான்படையின் மீது முழு அதிக்கம் செலுத்தும் நிலையைக் குறிக்கும். [[நேட்டோ]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வரையறையின் வரையறையின் படி "எதிரி நாட்டு வான்படை எந்த பயனுடைய குறுக்கீடும் செய்ய இயலாத நிலை”யை அடைவது வான் ஆளுமை நிலையை அடைவதாகக் கருதப்படுகிறது.


பொதுவாக போரியலில் வான்படைப் போர் நிலவரம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது:
வான்

#'''வான் சமநிலை''': இரு தரப்பு வான்படைகளும் சமமான பலமுள்ளவையாக உள்ள நிலை. வான்படைகளால் தமது நாட்டு வான்வெளியில் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியும்
#'''வான் ஆதிக்கம்''' : ஒரு தரப்பு வான்படைக்கு ஓரளவு சுதந்திரமாக எதிரி நாட்டு வான்வெளியில் நடவடிக்கைகள் மேற் கொள்ளா இயலும். ஆனால் எதிர் தரப்பு வான்படையின் தலையீட்டால் இழப்புகள் நேரலாம்.
#'''வான் ஆளுமை''': ஒரு தரப்பு வான்படைக்கு பொர்களத்தின் அனைத்து வான்பகுதிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்தும் வன்மை கிட்டுகிறது. எதிர் தரப்பு வான்படையால் பயனுள்ள குறுக்கீடு எதுவும் செய்ய இயலாத நிலை.

==மேற்கோள்கள்==
*[http://www.dtic.mil/doctrine/jel/doddict/data/a/00295.html Defense Technical Information Center]
* [http://www.nato.int/docu/stanag/aap006/aap6.htm Glossary of Nato Definitions]

[[பகுப்பு: போரியல்]]

[[de:Luftüberlegenheit]]
[[en:Air Supremacy]]
[[es:Supremacía aérea]]
[[fr:Suprématie aérienne]]
[[hr:Zračna nadmoć]]
[[pl:Całkowita kontrola przestrzeni powietrznej]]
[[pt:Supremacia aérea]]
[[fi:Ilmaherruus]]
[[sv:Luftherravälde]]

09:36, 26 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

வான் ஆளுமை (Air Supremacy) வான்படைகளுக்கிடையேயான் போரில் ஒரு நாட்டின் வான்படை எதிரி நாட்டு வான்படையின் மீது முழு அதிக்கம் செலுத்தும் நிலையைக் குறிக்கும். நேட்டோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வரையறையின் வரையறையின் படி "எதிரி நாட்டு வான்படை எந்த பயனுடைய குறுக்கீடும் செய்ய இயலாத நிலை”யை அடைவது வான் ஆளுமை நிலையை அடைவதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக போரியலில் வான்படைப் போர் நிலவரம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது:

  1. வான் சமநிலை: இரு தரப்பு வான்படைகளும் சமமான பலமுள்ளவையாக உள்ள நிலை. வான்படைகளால் தமது நாட்டு வான்வெளியில் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியும்
  2. வான் ஆதிக்கம் : ஒரு தரப்பு வான்படைக்கு ஓரளவு சுதந்திரமாக எதிரி நாட்டு வான்வெளியில் நடவடிக்கைகள் மேற் கொள்ளா இயலும். ஆனால் எதிர் தரப்பு வான்படையின் தலையீட்டால் இழப்புகள் நேரலாம்.
  3. வான் ஆளுமை: ஒரு தரப்பு வான்படைக்கு பொர்களத்தின் அனைத்து வான்பகுதிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்தும் வன்மை கிட்டுகிறது. எதிர் தரப்பு வான்படையால் பயனுள்ள குறுக்கீடு எதுவும் செய்ய இயலாத நிலை.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_ஆளுமை&oldid=599723" இலிருந்து மீள்விக்கப்பட்டது