சுற்றுக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிமாற்றல்: als, da, de, lt, ru; cosmetic changes
வரிசை 3: வரிசை 3:
[[சூரியன்|சூரியனை]]ச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.
[[சூரியன்|சூரியனை]]ச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.


*'''விண்மீன்வழிச் சுற்றுக்காலம்''' (Sidereal orbital period) என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது [[விண்மீன்]]களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் ''மெய்யான சுற்றுக்காலமாக'' கொள்ளப்படும்.
* '''விண்மீன்வழிச் சுற்றுக்காலம்''' (Sidereal orbital period) என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது [[விண்மீன்]]களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் ''மெய்யான சுற்றுக்காலமாக'' கொள்ளப்படும்.


*'''ஞாயிற்றுவழிச் சுற்றுக்காலம்''' (Synodic orbital period) என்பது [[பூமி]]யிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான [[விண்மீன்வழிச் சுற்றுக்காலம்|விண்மீன்வழிச் சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.
* '''ஞாயிற்றுவழிச் சுற்றுக்காலம்''' (Synodic orbital period) என்பது [[பூமி]]யிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான [[விண்மீன்வழிச் சுற்றுக்காலம்|விண்மீன்வழிச் சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.
*'''Draconitic சுற்றுக்காலம்''' என்பது (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் [[தளம்|தளமு]]ம் (சார்பாகக் கொள்ளப்பட்ட) [[கிடைத்தளம்|கிடைத்தளமு]]ம் சந்திக்கும் புள்ளியை [[வடக்கு|வடக்கி]]ருந்து [[தெற்கு|தெற்கா]]க அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலான கால அளவு. சுற்றுப்பாதையின் [[தளத்தின் சாய்வு]] [[சுழற்சி|சுழல்]]வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான [[விண்மீன்வழிச் சுற்றுக்காலம்|விண்மீன்வழிச் சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்
* '''Draconitic சுற்றுக்காலம்''' என்பது (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் [[தளம்|தளமு]]ம் (சார்பாகக் கொள்ளப்பட்ட) [[கிடைத்தளம்|கிடைத்தளமு]]ம் சந்திக்கும் புள்ளியை [[வடக்கு|வடக்கி]]ருந்து [[தெற்கு|தெற்கா]]க அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலான கால அளவு. சுற்றுப்பாதையின் [[தளத்தின் சாய்வு]] [[சுழற்சி|சுழல்]]வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான [[விண்மீன்வழிச் சுற்றுக்காலம்|விண்மீன்வழிச் சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்


*'''அண்மைநிலைச் சுற்றுக்காலம்''' (Anomalistic orbital period) என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் [[பகலவ குறைவிலக்கம்|பகலவ குறைவிலக்க]]ப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. அப்பொருளின் [[அரை-பெருமச்சு|அரை-பெருமச்சின்]] (semi-major axis) [[சாய்வு]] [[சுழற்சி|சுழல்]]வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான [[விண்மீன்வழிச் சுற்றுக்காலம்|sidereal சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.
* '''அண்மைநிலைச் சுற்றுக்காலம்''' (Anomalistic orbital period) என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் [[பகலவ குறைவிலக்கம்|பகலவ குறைவிலக்க]]ப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. அப்பொருளின் [[அரை-பெருமச்சு|அரை-பெருமச்சின்]] (semi-major axis) [[சாய்வு]] [[சுழற்சி|சுழல்]]வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான [[விண்மீன்வழிச் சுற்றுக்காலம்|sidereal சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.


*'''Tropical சுற்றுக்காலம்''' என்பது தன் சுற்றுப்பாதையில் [[right ascension]] சூன்யப்புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. [[இளவேனிற் புள்ளி]]யின் [[சாய்வு]] [[சுழற்சி]]யால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச் சுற்றுக்காலமான [[விண்மீன்வழிச் சுற்றுக்காலம்|விண்மீன்வழிச் சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.
* '''Tropical சுற்றுக்காலம்''' என்பது தன் சுற்றுப்பாதையில் [[right ascension]] சூன்யப்புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. [[இளவேனிற் புள்ளி]]யின் [[சாய்வு]] [[சுழற்சி]]யால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச் சுற்றுக்காலமான [[விண்மீன்வழிச் சுற்றுக்காலம்|விண்மீன்வழிச் சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.


{{translate}}
{{translate}}
வரிசை 17: வரிசை 17:
[[பகுப்பு:வானியல்]]
[[பகுப்பு:வானியல்]]


[[als:Umlaufzeit]]
[[als:Siderische Periode]]
[[ar:فترة الدوران]]
[[ar:فترة الدوران]]
[[ast:Periodu orbital]]
[[ast:Periodu orbital]]
வரிசை 25: வரிசை 25:
[[ca:Període orbital]]
[[ca:Període orbital]]
[[cs:Doba oběhu]]
[[cs:Doba oběhu]]
[[da:Siderisk]]
[[da:Siderisk omløbstid]]
[[de:Umlaufzeit]]
[[de:Siderische Periode]]
[[en:Orbital period]]
[[en:Orbital period]]
[[eo:Orbita periodo]]
[[eo:Orbita periodo]]
வரிசை 40: வரிசை 40:
[[ko:공전 주기]]
[[ko:공전 주기]]
[[lb:Ëmlafzäit]]
[[lb:Ëmlafzäit]]
[[lt:Sinodinis periodas]]
[[lt:Žvaigždinis periodas]]
[[lv:Apriņķojuma periods]]
[[lv:Apriņķojuma periods]]
[[mk:Орбитален период]]
[[mk:Орбитален период]]
வரிசை 50: வரிசை 50:
[[pl:Okres orbitalny]]
[[pl:Okres orbitalny]]
[[pt:Período orbital]]
[[pt:Período orbital]]
[[ru:Синодический период]]
[[ru:Сидерический период]]
[[scn:Piriudu di rivuluzzioni]]
[[scn:Piriudu di rivuluzzioni]]
[[simple:Orbital period]]
[[simple:Orbital period]]

08:18, 26 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

சுற்றுக்காலம் (Orbital period) என்பது ஒரு கோள் (அல்லது ஏதேனும் ஒரு விண்பொருள்) தன் சுற்றுப்பாதையை முழுமையாய் சுற்றி வர ஆகும் கால அளவாகும்.

சூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.

  • விண்மீன்வழிச் சுற்றுக்காலம் (Sidereal orbital period) என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது விண்மீன்களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் மெய்யான சுற்றுக்காலமாக கொள்ளப்படும்.
  • ஞாயிற்றுவழிச் சுற்றுக்காலம் (Synodic orbital period) என்பது பூமியிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.
  • அண்மைநிலைச் சுற்றுக்காலம் (Anomalistic orbital period) என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் பகலவ குறைவிலக்கப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. அப்பொருளின் அரை-பெருமச்சின் (semi-major axis) சாய்வு சுழல்வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான sidereal சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுக்காலம்&oldid=599703" இலிருந்து மீள்விக்கப்பட்டது