சென் நசேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:
'''சென் நசேர்''' ([[பிரேட்டன் மொழி]]: ''Sant-Nazer/Señ Neñseir''; [[கால்லோ மொழி]]: ''Saint-Nazère/Saint-Nazaer'') [[பிரான்சு|பிரான்சில்]] உள்ள ஒரு [[துறைமுகம்|துறைமுக]] நகரம். இது [[லூவர் ஆறு|லூவர் ஆற்று]] முகத்துவராத்தில் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்]] கரையோரமாக அமைந்துள்ளது. சென் நசேர் எனும் பெயர் அப்பகுதிக்கான [[கம்யூன்]] எனப்படும் பிரென்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 71,373 (2006 கணக்கு). இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டும் தொழில்களுக்கு பெயர் போனது

==இவற்றையும் பார்க்க==
==External links==
*[[சென் நசேர் திடீர்த்தாக்குதல்]]

==வெளி இணைப்புகள்==
{{Commons|:Category:Saint-Nazaire (Loire-Atlantique)|சென் நசேர்}}
{{Commons|:Category:Saint-Nazaire (Loire-Atlantique)|சென் நசேர்}}
*[http://www.mairie-saintnazaire.fr/pages/welcome-to-the-english-pages-of-our-site.php அதிகாரபூர்வ இணையதளம்]
*[http://www.mairie-saintnazaire.fr/pages/welcome-to-the-english-pages-of-our-site.php அதிகாரபூர்வ இணையதளம்]

18:25, 24 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

சென் நசேர் கப்பல் கட்டுந்தளங்கள்

சென் நசேர் (பிரேட்டன் மொழி: Sant-Nazer/Señ Neñseir; கால்லோ மொழி: Saint-Nazère/Saint-Nazaer) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது லூவர் ஆற்று முகத்துவராத்தில் அட்லாண்டிக் கரையோரமாக அமைந்துள்ளது. சென் நசேர் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரென்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 71,373 (2006 கணக்கு). இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டும் தொழில்களுக்கு பெயர் போனது

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சென் நசேர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_நசேர்&oldid=598804" இலிருந்து மீள்விக்கப்பட்டது