குயெர்ன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 61: வரிசை 61:
|footnote3 = குயெர்ன்சி அரசு [[குயெர்ன்சி பவுண்ட்]] என்ற நாணயத்தையும் வெளியிடுகிறது.
|footnote3 = குயெர்ன்சி அரசு [[குயெர்ன்சி பவுண்ட்]] என்ற நாணயத்தையும் வெளியிடுகிறது.
}}
}}
'''குயெர்ன்சி''' அல்லது அதிகாரப்பட்சமாக ''' குயெர்ன்சி பலிவிக்''' [[நோமண்டி]]க்கு அப்பால் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] அமைந்துள்ள [[பிரித்தானியா|பிரித்தானிய]] முடிச்சார்பாகும். இம்மண்டலத்தில் குயெர்ன்சி திவு உட்பட [[அல்டேர்னி]], [[சார்க்]], [[ஏர்ம்]], [[பிரெக்கு]], [[சேதௌ]], [[புரௌவ்]], [[லைகௌ]] ஏனைய சிறிய தீவுகள் இம்மண்டலத்தில் அடங்குகின்றன. இத்தீவுகளின் பாதுகாப்பு [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பொறுப்பாகும் எனினும் இத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. மாறாக [[மாண் தீவு|மாண் தீவைப்]] போல இம்மண்டலம் ஐக்கிய இராச்சிய முடியின் நேரடி சொத்தாகும். குயெர்ன்சி [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] ஒரு உறுப்பினரல்ல. குயெர்ன்சி தீவு 10 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குயெர்ன்சி பலிவிக் [[யேர்சி]] பலிவிக்குடன் இணைத்து [[கால்வாய் தீவுகள்]] என அழைக்கப்படுகிறது.
'''குயெர்ன்சி''' அல்லது அதிகாரப்பட்சமாக ''' குயெர்ன்சி பலிவிக்''' [[நோமண்டி]]க்கு அப்பால் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] அமைந்துள்ள [[பிரித்தானியா|பிரித்தானிய]] முடிச்சார்பாகும். இம்மண்டலத்தில் குயெர்ன்சி தீவு உட்பட [[அல்டேர்னி]], [[சார்க்]], [[ஏர்ம்]], [[பிரெக்கு]], [[சேதௌ]], [[புரௌவ்]], [[லைகௌ]] ஏனைய சிறிய தீவுகள் இம்மண்டலத்தில் அடங்குகின்றன. இத்தீவுகளின் பாதுகாப்பு [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பொறுப்பாகும் எனினும் இத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. மாறாக [[மாண் தீவு|மாண் தீவைப்]] போல இம்மண்டலம் ஐக்கிய இராச்சிய முடியின் நேரடி சொத்தாகும். குயெர்ன்சி [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] ஒரு உறுப்பினரல்ல. குயெர்ன்சி தீவு 10 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குயெர்ன்சி பலிவிக் [[யேர்சி]] பலிவிக்குடன் இணைத்து [[கால்வாய் தீவுகள்]] என அழைக்கப்படுகிறது.


== படத்தொகுப்பு ==
== படத்தொகுப்பு ==

10:30, 11 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

Bailiwick of Guernsey
Bailliage de Guernesey
கொடி of குயெர்ன்சியின்
கொடி
சின்னம் of குயெர்ன்சியின்
சின்னம்
நாட்டுப்பண்: "கோட் சேவ் த குயின் " (official)
"Sarnia Cherie" (official for occasions when distinguishing anthem required)
அமைவிடம்: குயெர்ன்சி  (Dark Green)
அமைவிடம்: குயெர்ன்சி  (Dark Green)
தலைநகரம்செயிண்ட். பீட்டர் துறை
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (predominant)
பிரெஞ்சு (legislative)
பிராந்திய மொழிகள்Guernésiais, Sercquiais
அரசாங்கம்பிரித்தானிய முடி சார்பு
• அரச தலைவர்
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபேத்
• லுதினன். ஆளுனர்
சர். பபியன் மெல்போன்
• Bailiff
செப்ரீ ரோவ்லாண்ட்
• முதலமைச்சர்
மைக் துரோட்
பிரித்தானிய முடிச் சார்பு
• நோர்மண்டி பெருநிலத்திலிருந்து பிரிவு

1204
• நாசி சேர்மனியிடமிருந்து
விடுதலை

மே 9 1945
பரப்பு
• மொத்தம்
78 km2 (30 sq mi) (223வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• யூலை 2007 மதிப்பிடு
65,573 (197வது)
• அடர்த்தி
836.3/km2 (2,166.0/sq mi) (12th1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2003 மதிப்பீடு
• மொத்தம்
$2.59 பில்லியன் (176வது)
• தலைவிகிதம்
$40,000 (5th2)
மமேசு (n/a)n/a
Error: Invalid HDI value · n/a
நாணயம்பிரிட்டிஷ் பவுண்ட் 3 (GBP)
நேர வலயம்GMT
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1
அழைப்புக்குறி44-1481
இணையக் குறி.gg
  1. யேர்சியுடன் இணைத்துப் பார்க்கும் உள்ள தரம்.
  2. 2003 மதிப்பீடு.
  3. குயெர்ன்சி அரசு குயெர்ன்சி பவுண்ட் என்ற நாணயத்தையும் வெளியிடுகிறது.

குயெர்ன்சி அல்லது அதிகாரப்பட்சமாக குயெர்ன்சி பலிவிக் நோமண்டிக்கு அப்பால் ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள பிரித்தானிய முடிச்சார்பாகும். இம்மண்டலத்தில் குயெர்ன்சி தீவு உட்பட அல்டேர்னி, சார்க், ஏர்ம், பிரெக்கு, சேதௌ, புரௌவ், லைகௌ ஏனைய சிறிய தீவுகள் இம்மண்டலத்தில் அடங்குகின்றன. இத்தீவுகளின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் பொறுப்பாகும் எனினும் இத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. மாறாக மாண் தீவைப் போல இம்மண்டலம் ஐக்கிய இராச்சிய முடியின் நேரடி சொத்தாகும். குயெர்ன்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பினரல்ல. குயெர்ன்சி தீவு 10 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குயெர்ன்சி பலிவிக் யேர்சி பலிவிக்குடன் இணைத்து கால்வாய் தீவுகள் என அழைக்கப்படுகிறது.

படத்தொகுப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயெர்ன்சி&oldid=592352" இலிருந்து மீள்விக்கப்பட்டது