குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41: வரிசை 41:
|}
|}

= தல வரலாறு=
= திருத்தல வரலாறு=
குணசீலத்திருத்தலத்தின் பெயரானது குணசீலர் எனும் மகரிஷியினுடையை பெயரால் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீதலப்பிரியா என்னும் முனிவரின் சீடரான குணசீலர் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலப் பெருமானை வணங்கிய பின், அம்மன நிறைவினால் எம்பிரானை விட்டு நீங்காதிருக்க விரும்பினார். ஆயினும், குருவின் பணிவிடையை நிறுத்துவதும் செய்யலாகாது என்பதனால், வெங்கடாசலப் பெருமானைத் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், குபேரனிடம் கடனும், தனது பக்தர்களிடம் மிக்க அன்பும் கொண்டிருந்த பெருமான், அவ்வாறு வர இயலாதெனக் கூறி, தமது ஆசிரமத்திலேயே தவமியற்றுமாறு அவரைப் பணித்தார். அவ்வாறு குணசீலர் தவம் புரிந்து வருகையில், புரட்டாசித் திங்கள் திருவோண நட்சத்திரமன்று பெருமான் சுயம்புவாக அவரது ஆசிரமத்தில் தோன்றி அருள் பாலிக்கலானார்.

12:02, 7 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

குணசீலம் கோயிலின் கோபுரத் தோற்றம்

குணசீலத் திருத்தலம் திருச்சி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ள இக்கோவிலிற்கு மனநோயாளிகள் சிகிச்சைக்காக வரவழைக்கப்படுவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். மேலும் இத்திருத்தலத்தில் பிரசன்ன வெங்கடாச்சலபதி குடிகொண்டுள்ள இவ்வாலயம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இத்திருத்தலத்திற்கு அருகாமையிலேயே காவிரி ஆறு ஓடுகின்றது.

கோயில் பற்றிய சிறு விபரங்கள்

பிற பெயர்கள் பத்மாசக்கரபட்டினம்
மூலவர் பிரசன்ன வெங்கடாசலபதி
மூலவி மூலவரே பிரதானம் என்பதால் தாயாருக்குத் தனிச் சந்நதி இல்லை
தல மரம்
தொன்மை சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது
தீர்த்தம் காவேரி, பாபவிநாசம்
சிறப்பு மனநிலை பாதிப்படைந்தோரைக் குணமாக்கும் தலம் என நம்பிக்கை நிலவுகிறது.
திருப்பதி பாலாஜி பெருமாளின் தமையனாக பிரசன்ன வெங்கடேசப் பெருமானைக் கருதுவது உண்டு.
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
மாநிலம் தமிழ்நாடு

திருத்தல வரலாறு

குணசீலத்திருத்தலத்தின் பெயரானது குணசீலர் எனும் மகரிஷியினுடையை பெயரால் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீதலப்பிரியா என்னும் முனிவரின் சீடரான குணசீலர் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலப் பெருமானை வணங்கிய பின், அம்மன நிறைவினால் எம்பிரானை விட்டு நீங்காதிருக்க விரும்பினார். ஆயினும், குருவின் பணிவிடையை நிறுத்துவதும் செய்யலாகாது என்பதனால், வெங்கடாசலப் பெருமானைத் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், குபேரனிடம் கடனும், தனது பக்தர்களிடம் மிக்க அன்பும் கொண்டிருந்த பெருமான், அவ்வாறு வர இயலாதெனக் கூறி, தமது ஆசிரமத்திலேயே தவமியற்றுமாறு அவரைப் பணித்தார். அவ்வாறு குணசீலர் தவம் புரிந்து வருகையில், புரட்டாசித் திங்கள் திருவோண நட்சத்திரமன்று பெருமான் சுயம்புவாக அவரது ஆசிரமத்தில் தோன்றி அருள் பாலிக்கலானார்.

ஒரு முறை தவப் பயணம் மேற்கொள்ளும் தனது குருவுடன் செல்வதா அல்லது ஆசிரமத்தில் சுயம்புவான பெருமானுடன் இருப்பதா என்னும் குழப்பத்தில் குணசீலர் சிக்கித் தவிக்கையில், பெருமான், குரு சேவையே தலையாயது என உணர்த்தினார். இவ்வாறு குணசீலரின் குழப்பத்தைத் தீர்த்தமையால், மனக் குழப்பங்களைத் தீர்க்க வல்ல மாதவனாக பெருமான் விளங்கியதால், இத்தலத்தில் வழிபடுவோர் மனக்குழப்பங்கள் நீங்கப் பெறுவர் எனும் நம்பிக்கை நிலவுகிறது.

ஒரு முறை சோழ மன்னருக்குச் சொந்தமான பண்ணையிலிருந்த கறவைப் பசு ஒன்று, குணசீலரின் ஆசிரமத்தில் உள்ள புற்று ஒன்றின் மீது பால் சுரப்பதைக் கண்டு அங்கு சென்ற மன்னரிடம் ஒரு அந்தணர் புற்றின் மீது பால் பொழியின் பெருமானின் தரிசனம் பெறலாமென உரைக்க மன்னரும் அவ்வாறே செய்து தரிசனம் பெற்றார். மன்னருக்கும் பிரசன்னமான பெருமான் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமான் என வழங்கப்படலானார்.

குணசீலப் பெருமானை திருப்பதிப் பெருமானின் தமையன் என்று கருதுவோரும் உண்டு. திருப்பதிக்குச் செல்லுமுன், குணசீலத்துப் பெருமானை தரிசிப்பது மரபாக நிலவுகிறது. குணசீலம் தென் திருப்பதி என வழங்கப் பெறுகிறது.

திருத்தலச் சிறப்புகள்

  • குணசீலம் திருப்பண்ண ஆழ்வார் பிறந்த தலமாகும்.
  • இது, திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம்.
  • பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • இத்தலப் பெருமானைத் தரிசிப்பது மனக் குழப்பங்களைத் தீர்க்கும் மாமருந்து என்னும் நம்பிக்கை நிலவுகிறது.

திருத்தல விழாக்கள்

பெருமாளின் திருத்தலமாகவும், திவ்யதேசங்களில் ஒன்றாகவும் திகழும் இத் திருத்தலத்தில், சித்ரா பவுர்ணமியன்று நிகழும் தெப்பத்திருவிழா, ராமநவமி, மற்றும் கோகுலாஷ்டமி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுபவையாகும்.

சிறப்பு விழாக்கள்

புற இணைப்புகள்