கருந்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: bn:কৃষ্ণগহ্বর
வரிசை 6: வரிசை 6:
[[ar:ثقب أسود]]
[[ar:ثقب أسود]]
[[bg:Черна дупка]]
[[bg:Черна дупка]]
[[bn:কৃষ্ণগহ্বর]]
[[bn:কৃষ্ণগহবর]]
[[bs:Crna rupa]]
[[bs:Crna rupa]]
[[ca:Forat negre]]
[[ca:Forat negre]]

16:56, 25 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

கருங்குழிகள் (Black Hole) பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான கணிப்புகளின்படி கருங்குழிகள் இருப்பது பற்றி எதிர்வு கூறப்பட்டது எனினும், பரிசோதனை அடிப்படையிலான சான்றுகள் அண்மையிலேயே கிடைக்கத் தொடங்கியுள்ளன. ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் எதிர்வு கூறுகின்றபடி, இது அண்டவெளியில் ஒரு புள்ளி மட்டுமே. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்துளை&oldid=58975" இலிருந்து மீள்விக்கப்பட்டது