மாறுதிசை மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: zh:交流電
சி robot Adding: hr:Izmjenična struja
வரிசை 59: வரிசை 59:
[[gl:Corrente alterna]]
[[gl:Corrente alterna]]
[[he:זרם חילופין]]
[[he:זרם חילופין]]
[[hr:Izmjenična struja]]
[[io:Alternanta fluo]]
[[io:Alternanta fluo]]
[[it:Corrente alternata]]
[[it:Corrente alternata]]

16:13, 25 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

மாறுதிசை மின்னோட்டம் (Alternating current) என்பது மாறும் மின்னோட்ட வீச்சையும், அவ்வப்பொழுது மாறும் மின்னோட்டத் திசையையும் கொண்ட மின்னோட்டம் ஆகும். இம் மாற்றங்கள் ஒரு சுழற்சி முறையில் அமைகின்றன. பொதுவாக மாறுதிசை மின்னோட்டம் சைன் வடிவ அலையாகவே இருப்பதால் அலையோட்டம் என்றும் குறிக்கப்படுவதுண்டு. மாறுதிசை மின்னோட்டம் நேரோட்ட மின்னோட்டத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம், ஆயினும் மின்னோட்டம் அடிப்படையில் மின்னணுக்களின் ஓட்ட வேக விகிதமே.

ஒரு நிமிடத்தில் எத்தனை தடவை மின்னோட்டம் திசை மாறும் என்பதை கொண்டு மின்னோட்ட அதிர்வெண் கணிக்கப்படுகின்றது. உதாரணமாக ஒரு சைன் மின்னோட்ட அலை ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை திசை மாறினால், அதன் அதிர்வெண் 1 HZ ஆகும். வட அமெரிக்காவில் பொது மின்சக்தி விநியோகத்திற்கு 60Hzம், பிற கண்டங்களில் 50Hzம் பயன்படுத்தப்படுவதுண்டு.

கணித விபரிப்பு

படிமம்:Sine wave.png
சைன் வளைவு, ஒரு முழுச்சுற்றில் 360 பாகைகள்

மாறுதிசை மின்னோட்டமானது பொதுவாக மாறுதிசை மின்னழுத்தத்துடன் தொடர்பானது. மாறுதிசை மின்னழுத்தம் (v), நேரத்துடன் (t) பின்வரும் சமன்பாட்டினாற் தரப்படும்:

இங்கு,

A என்பது வீச்சு அல்லது மின்னழுத்தத்தின் பெரும மதிப்பு. இதன் அலகு வோல்ட்,
ω என்பது கோண அதிர்வெண் (angular frequncy). இதன் அலகு றேடியன்/செக்கன்,
t என்பது நேரம், செக்கனில்.

இச்சமன்பாடு பொதுவாக கணிதவியலாளர்களால் பின்வருமாறும் கூறப்படுகிறது:

இங்கு

f என்பது அதிர்வெண். இது ஹேர்ட்ஸில் (Hz) அளக்கப்படுகிறது.

The peak-to-peak value of an AC voltage is defined as the difference between its positive peak and its negative peak. Since the maximum value of sin(x) is +1 and the minimum value is −1, an AC voltage swings between +A and −A. The peak-to-peak voltage, written as VP-P, is therefore (+A) − (−A) = 2 × A.

In power distribution work the AC voltage is nearly always given in as a root mean square (rms) value, written Vrms. For a sinusoidal voltage:

நுட்பியல் சொற்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறுதிசை_மின்னோட்டம்&oldid=58950" இலிருந்து மீள்விக்கப்பட்டது