ஏக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tr:Acre (ölçü)
வரிசை 29: வரிசை 29:
* 208.71 [[அடி]] (63.61 மீ) பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு (அண்ணளவாக).
* 208.71 [[அடி]] (63.61 மீ) பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு (அண்ணளவாக).


ஒரு [[சதுர மைல்]] 640 ஏக்கர்களாகும். ¼ மைல் அகன்ற சதுர நிலப் பரப்பானது 40 ஏக்கர்களாகும். ஒரு புறம் ½ மைல்களைக் கொண்ட ஒரு சதுர நிலப் பரப்பு 160 ஏக்கர்களாகும். ஐக்கிய அமெரிக்க நாடு|ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நில உச்சவரம்பின் [[Homestead Act]] கீழான் இதுவே வழமையான நிலப்பரப்பு.
ஒரு [[சதுர மைல்]] 640 ஏக்கர்களாகும். A square parcel of land ¼ mile wide is 40 acres. A square parcel of land ½ mile on a side is 160 acres, the usual land tract under the [[Homestead Act]] in the [[ஐக்கிய அமெரிக்கா]]. This results in common field lengths of ½ mile, with every [[rod (unit)|rod]] in width equal to one acre.


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==

06:14, 27 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும். பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.

ஐ.இ வரையறை

ஏக்கர் குறித்த ஐக்கிய இராச்சிய வரையறை The Units of Measurement Regulations 1995ல் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ² ஆகும். இது, அதே மூலத்தில் உள்ள அடிக்கான வரையறையின் படி, 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும்.

ஐ.அ வரையறை

ஏக்கர் குறித்த ஐக்கிய அமெரிக்க வரையறை NIST Handbook 44ல் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா அடிக்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் (அனைத்துலக அடி மற்றும் survey அடி) ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன:

  • அனைத்துலக ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ²க்கு சமமாகும். இது அனைத்துலக அடியான 0.3048 மீட்டரை அடிப்படையாக கொண்டது.
  • ஐ.அ survey ஏக்கர் என்பது 4 046.872 61 மீ²க்கு சமமாகும். இது ஐ.அ survey அடியான 1200/3937 மீட்டரை அடிப்படையாக கொண்டது.

தொடர்புடைய நீள அளவுகள்

ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை,

  • 1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 poles, அல்லது 220 கெஜம்
  • 1 ஏக்கரின் அகலம் = 1 chain, 4 poles, அல்லது 22 கெஜம்

அலகு மாற்றம்

ஒரு அனைத்துலக ஏக்கர் என்பது பின்வருவனவற்றுக்கு துல்லியமாக சமமாகும்:

  • 208.71 அடி (63.61 மீ) பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு (அண்ணளவாக).

ஒரு சதுர மைல் 640 ஏக்கர்களாகும். ¼ மைல் அகன்ற சதுர நிலப் பரப்பானது 40 ஏக்கர்களாகும். ஒரு புறம் ½ மைல்களைக் கொண்ட ஒரு சதுர நிலப் பரப்பு 160 ஏக்கர்களாகும். ஐக்கிய அமெரிக்க நாடு|ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நில உச்சவரம்பின் Homestead Act கீழான் இதுவே வழமையான நிலப்பரப்பு.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்கர்&oldid=583405" இலிருந்து மீள்விக்கப்பட்டது