ஒ.ச.நே + 05:30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be-x-old:UTC+5:30
சி தானியங்கிஇணைப்பு: lv:UTC+5:30
வரிசை 30: வரிசை 30:
[[ku:UTC+5:30]]
[[ku:UTC+5:30]]
[[lt:UTC+5:30]]
[[lt:UTC+5:30]]
[[lv:UTC+5:30]]
[[mr:यूटीसी+५:३०]]
[[mr:यूटीसी+५:३०]]
[[ms:UTC+5:30]]
[[ms:UTC+5:30]]

21:22, 23 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

UTC+5:30: நீலம் (டிசம்பர்), செம்மஞ்சள் (ஜூன்), மஞ்சள் (ஆண்டு முழுதும்), இளநீலம் -கடல் பகுதிகள்
படிமம்:IST-Mirzapur.png
மிசாபூரின் அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இந்திய சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்

UTC + 5:30 என்பது இலங்கையிலும் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய இந்திய சீர் நேரம், இலங்கை சீர் நேரம் என்பனவாகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் UTC + 6:30 ஆகவும் பின்னர் UTC + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் தமிழழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் UTC + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.

சீர் நேரம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_%2B_05:30&oldid=581293" இலிருந்து மீள்விக்கப்பட்டது