தி இந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bn:দ্য হিন্দু
வரிசை 9: வரிசை 9:


[[பகுப்பு:இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள்]]
[[பகுப்பு:இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள்]]
[[பகுப்பு:இந்திய நாளிதழ்கள்]]


[[bn:দ্য হিন্দু]]
[[bn:দ্য হিন্দু]]

14:00, 17 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

த இந்து என்பது ஒர் ஆங்கில இந்தியப் தினப் பத்திரிகை. நாளாந்தம் 1.27 மில்லியன் பத்திரிகைகள் விற்பனையாகின்றன[மேற்கோள் தேவை]. இந்தியாவில், ரைம்சு ஒப் இந்தியாவுக்கு அடுத்தாக கூடுதல் வாசகர்களால் வாசிக்கப்படும் ஆங்கிலப் பத்திரிகை இது ஆகும். குறிப்பாக தென் இந்தியாவில் இது அதிகம் வாசிக்கப்படுகிறாது. இப் பத்திரிகை சென்னையில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இதை 1878 ம் ஆண்டு கணபதி தீட்சதர் சுப்பிரமணிய அய்யர் 1878 ம் ஆண்டு தொடங்கினார் [மேற்கோள் தேவை].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_இந்து&oldid=577596" இலிருந்து மீள்விக்கப்பட்டது