மாக்சிமிலியன் கோல்பே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
சி தானியங்கிஇணைப்பு: tl:Maximiliano Kolbe மாற்றல்: be:Максімілян Кольбэ
வரிசை 32: வரிசை 32:
{{stub}}
{{stub}}


[[be:Максімілян Кольбе]]
[[be:Максімілян Кольбэ]]
[[ca:Maksymilian Maria Kolbe]]
[[ca:Maksymilian Maria Kolbe]]
[[cs:Maxmilián Kolbe]]
[[cs:Maxmilián Kolbe]]
வரிசை 64: வரிசை 64:
[[sv:Maximilian Kolbe]]
[[sv:Maximilian Kolbe]]
[[sw:Maximilian Kolbe]]
[[sw:Maximilian Kolbe]]
[[tl:Maximiliano Kolbe]]
[[uk:Максиміліан Марія Кольбе]]
[[uk:Максиміліан Марія Кольбе]]

11:23, 14 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

புனித மாக்சிமிலியன் கோல்பே
இரத்த சாட்சி
பிறப்புகிபி 1894 ஜனவரி 8
சுடின்ஸ்கா வோலா, போலந்து
இறப்பு(1941-08-14)14 ஆகத்து 1941
ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம், அங்கிலிக்கன் திருச்சபை
அருளாளர் பட்டம்அக்டோபர் 17, 1971, வத்திக்கான் நகர் by திருத்தந்தை ஆறாம் சின்னப்பர்
புனிதர் பட்டம்அக்டோபர் 10, 1982, உரோமை நகரம், இத்தாலி by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
திருவிழா14 ஆகஸ்ட்
பாதுகாவல்கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், குடும்பம், பத்திரிகையாளர், சிறைஞர்

மாக்சிமிலியன் கோல்பே, போலந்து நாட்டைச் சார்ந்த, பிரான்சிஸ்கன் துறவியாவார். மரியாளின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 14 - ஆகஸ்ட், 1941 அன்று அறிமுகமில்லாத சிறைஞர் ஒருவருக்காய், ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாமில் தன் உயிரை கொடுத்தார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், இவரை 'பிரரன்பின் இரத்த சாட்சியாக' அறிவித்தார்.

புனித மாக்சிமிலியன் கோல்பேவிற்காய் எழுப்பப்பட்ட முதல் நினைவுச் சிலை


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்சிமிலியன்_கோல்பே&oldid=575303" இலிருந்து மீள்விக்கப்பட்டது