1948: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: kab:1948 |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: zu:1948; cosmetic changes |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
'''1948''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCMXLIII]]''') ஒரு [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] [[நெட்டாண்டு]] ஆகும். |
'''1948''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCMXLIII]]''') ஒரு [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] [[நெட்டாண்டு]] ஆகும். |
||
==நிகழ்வுகள்== |
== நிகழ்வுகள் == |
||
* [[ஜனவரி 1]] - [[ஐக்கிய இராச்சியம்]] [[தொடருந்து]] சேவையை நாட்டுடைமை ஆக்கியது. |
* [[ஜனவரி 1]] - [[ஐக்கிய இராச்சியம்]] [[தொடருந்து]] சேவையை நாட்டுடைமை ஆக்கியது. |
||
* [[ஜனவரி 4]] - [[பர்மா]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. |
* [[ஜனவரி 4]] - [[பர்மா]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
* [[டிசம்பர் 26]] - கடைசி [[சோவியத்]] இராணுவம் [[வட கொரியா]]வில் இருந்து விலகியது. |
* [[டிசம்பர் 26]] - கடைசி [[சோவியத்]] இராணுவம் [[வட கொரியா]]வில் இருந்து விலகியது. |
||
==பிறப்புகள்== |
== பிறப்புகள் == |
||
* [[நவம்பர் 26]] - [[எலிசபெத் பிளாக்பர்ன்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் |
* [[நவம்பர் 26]] - [[எலிசபெத் பிளாக்பர்ன்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் |
||
==இறப்புகள்== |
== இறப்புகள் == |
||
* [[ஜனவரி 30]] - [[மகாத்மா காந்தி]] (பி. [[1869]]) |
* [[ஜனவரி 30]] - [[மகாத்மா காந்தி]] (பி. [[1869]]) |
||
* [[ஜனவரி 30]] - [[ஓர்வில் ரைட்]], [[விமானம்|விமான]]த்தைக் கண்டுபிடித்த [[ரைட் சகோதரர்கள்|சகோதரர்களில்]] ஒருவர் (பி. [[1871]]) |
* [[ஜனவரி 30]] - [[ஓர்வில் ரைட்]], [[விமானம்|விமான]]த்தைக் கண்டுபிடித்த [[ரைட் சகோதரர்கள்|சகோதரர்களில்]] ஒருவர் (பி. [[1871]]) |
||
* [[செப்டம்பர் 11]] - [[முகமது அலி ஜின்னா]], [[பாகிஸ்தான்|பாகிஸ்தானை]] உருவாக்கியவர், (பி. [[பி. [[1876]]) |
* [[செப்டம்பர் 11]] - [[முகமது அலி ஜின்னா]], [[பாகிஸ்தான்|பாகிஸ்தானை]] உருவாக்கியவர், (பி. [[பி. [[1876]]) |
||
==நோபல் பரிசுகள்== |
== நோபல் பரிசுகள் == |
||
* [[இயற்பியல்]] - [[பட்ரிக் பிளாக்கெட்]] (''Patrick Maynard Stuart Blackett'') |
* [[இயற்பியல்]] - [[பட்ரிக் பிளாக்கெட்]] (''Patrick Maynard Stuart Blackett'') |
||
* [[வேதியியல்]] - [[ஆர்ன் டிசேலியஸ்]] (''Arne Wilhelm Kaurin Tiselius'') |
* [[வேதியியல்]] - [[ஆர்ன் டிசேலியஸ்]] (''Arne Wilhelm Kaurin Tiselius'') |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
* [[அமைதி]] - வழங்கப்படவில்லை |
* [[அமைதி]] - வழங்கப்படவில்லை |
||
==இவற்றையும் பார்க்கவும்== |
== இவற்றையும் பார்க்கவும் == |
||
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1948|1948 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்]] |
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1948|1948 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
==1948 நாட்காட்டி== |
== 1948 நாட்காட்டி == |
||
{|border="0" cellpadding="2" cellspacing="0" width="300" style="margin-left:0.5em;" |
{|border="0" cellpadding="2" cellspacing="0" width="300" style="margin-left:0.5em;" |
||
வரிசை 56: | வரிசை 56: | ||
|valign=top align=center|{{MonthR_31_We|டிசம்பர்}} |
|valign=top align=center|{{MonthR_31_We|டிசம்பர்}} |
||
|} |
|} |
||
[[பகுப்பு:1948|*]] |
[[பகுப்பு:1948|*]] |
||
வரிசை 211: | வரிசை 208: | ||
[[zh-min-nan:1948 nî]] |
[[zh-min-nan:1948 nî]] |
||
[[zh-yue:1948年]] |
[[zh-yue:1948年]] |
||
[[zu:1948]] |
02:29, 13 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1948 (MCMXLIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஐக்கிய இராச்சியம் தொடருந்து சேவையை நாட்டுடைமை ஆக்கியது.
- ஜனவரி 4 - பர்மா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- ஜனவரி 30 - மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்.
- ஜனவரி 30 - சுவிட்சர்லாந்தில் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- பெப்ரவரி 4 - இலங்கை விடுதலை அடைந்தது.
- பெப்ரவரி 25 - செக்கோஸ்லவாக்கியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
- மார்ச் 20 - சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
- ஏப்ரல் 7 - ஐக்கிய நாடுகள் அவையினால் உலக சுகாதார தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
- மே 14 - இஸ்ரேல் விடுதலைப் பிரகடனம் அறிவித்தது.
- ஜூன் 18 - கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையொட்டி மலேசியாவில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
- ஜூன் 28 - ஜப்பானில் Fukui என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,895 கொல்லப்பட்டனர்.
- ஜூலை 29 - லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- ஆகஸ்ட் 15 - கொரியக் குடியரசு உருவாக்கப்பட்டது.
- செப்டம்பர் 12 - இந்திய இராணுவம் ஐதராபாத்தில் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 26 - கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது.
பிறப்புகள்
- நவம்பர் 26 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
இறப்புகள்
- ஜனவரி 30 - மகாத்மா காந்தி (பி. 1869)
- ஜனவரி 30 - ஓர்வில் ரைட், விமானத்தைக் கண்டுபிடித்த சகோதரர்களில் ஒருவர் (பி. 1871)
- செப்டம்பர் 11 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானை உருவாக்கியவர், (பி. [[பி. 1876)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - பட்ரிக் பிளாக்கெட் (Patrick Maynard Stuart Blackett)
- வேதியியல் - ஆர்ன் டிசேலியஸ் (Arne Wilhelm Kaurin Tiselius)
- மருத்துவம் - போல் முல்லர் (Paul Hermann Müller)
- இலக்கியம் - டி. எஸ். எலியட் (T. S. Eliot)
- அமைதி - வழங்கப்படவில்லை