தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→ஆங்கில ஆதாரங்கள்: clean up using AWB |
|||
வரிசை 88: | வரிசை 88: | ||
* Heritage of the Tamils: art & architecture |
* Heritage of the Tamils: art & architecture |
||
* 2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை) |
* 2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை) |
||
[[பகுப்பு:தமிழர் வரலாறு]] |
[[பகுப்பு:தமிழர் வரலாறு]] |
06:29, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
காலம் கணிக்க முடியாதவை
சங்க காலம் (கிமு 500 - கிபி 300)
- தொல்காப்பியத்தில் தமிழிசை
- கூத்த நூல் (தாள நூல், இசை நூல்) (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
- பரிபாடல்
- புறநானூற்றில் தமிழிசை
- அகநானூற்றில் தமிழிசை
- பத்துப்பாட்டு
- பெருநாரை (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- பெருங்குருகு (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- தேவவிருடிநாரதன் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- பேரிசை
- சிற்றிசை
- இசைமரபு
- இசைநுணுக்கம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
- பஞ்சமரபு (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
- யாப்பருங்கால விருத்தியுரை
சங்கம் மருபிய காலம் (300 - 700)
- சிலப்பதிகாரத்தில் தமிழிசை
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- காரைக்கால் அம்மையார் பாடல்கள்
- குடுமியான்மலை கல்வெட்டு
- திருமந்திரம்
பக்தி காலம் (700 - 1200)
- கல்லாடம்
- திருவாசகம்
- நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
- பெரியபுராணம்
- திருவிளையாடற்புராணம்
- 10 ம் நூற்றாண்டு - இடைக் காட்டுச்சித்தர் பாடல்கள்
- 10 ம் நூற்றாண்டு - பட்டினத்தார்
இடைக் காலம் (1200 -1700)
- திருப்புகழ்
- குமரகுருபரர் படைப்புகள்
- முத்துத் தாண்டவர் பாடல்கள்
18 ம் நூற்றாண்டு
- தாயுமானவர் பாடல்கள்
- சதுரகராதி
- அருணாசலக் கவிராயர் பாடல்கள்
- மாரிமுத்துப் பிள்ளை பாடல்கள்
- திரிகூடராசப்பக் கவிராயர் - குற்றலாக்குறவஞ்சி
19 ம் நூற்றாண்டு
- சுப்பராம ஐயர் பதங்கள்
- கவிகுஞ்சர பாரதியார் படைப்புகள்
- கோபாலகிருட்ண பாரதியார் படைப்புகள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகள்
- அண்ணாமலை ரெட்டியார் படைப்புகள்
- இராமலிங்க அடிகளார் படைப்புகள்
- நந்தனார் சரித்திரம்
20 ம் நூற்றாண்டு
- 1917 - ஆபிரகாம் பண்டிதர் - கருணாமிர்த சாகரம்
- பாரதியார் பாடல்கள்
- பாரதிதாசன் பாடல்கள்
- 1947 - விபுலாநந்தர் - யாழ் நூல்
- 1940 - செல்வி ஜசக் - பழந்தமிழிசை (ஆய்வேடு)
- கண்ணதாசன் பாடல்கள்
- புதுவை இரத்தினதுரை பாடல்கள்
- க. வெள்ளை வாணர் - இசைத்தமிழ் (நூல்)
- கு. கோதண்டபாணியார் - பழந்தமிழிசை (நூல்)
- அ. இராகவன் - இசையும் யாழும்
- வீ. பா. கா சுந்தரம் - பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்
- 1984 - பி. டி. செல்லத்துரை - தென்னக இசையியல்
- 1992 - வீ. ப. கா. சுந்தரம் - தமிழிசைக் கலைக்களஞ்சியம்
- நா. மம்மது - தமிழிசைப் பேரகராதி
21 ம் நூற்றாண்டு
ஆங்கில ஆதாரங்கள்
- Musical tradition of Tamilnadu
- Heritage of the Tamils: art & architecture
- 2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)