கருணாமிர்த சாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "தமிழிசை ஆதாரங்கள்" (using HotCat)
வரிசை 3: வரிசை 3:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references />
<references />



[[பகுப்பு:தமிழிசை ஆய்வு நூல்கள்]]
[[பகுப்பு:தமிழிசை ஆய்வு நூல்கள்]]

06:28, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

கருணாமிர்த சாகரம் என்பது தமிழிசையை ஆழமாக ஆய்ந்து ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்த நூல் 1917 ம் ஆண்டு 1346 பக்கங்களுடன் வெளிவந்தது. 12ம் நூற்றாண்டில் இருந்து தேக்க நிலையில் இருந்த தமிழிசையை மீண்டும் தழைக்கும்படிச் செய்ய இந்த நூல் உந்து சக்தியாக இருந்தது.[1]

மேற்கோள்கள்

  1. பி. டி. செல்லத்துரை. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம். பக்கம்: 273.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணாமிர்த_சாகரம்&oldid=573374" இலிருந்து மீள்விக்கப்பட்டது