இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
clean up using AWB
வரிசை 7: வரிசை 7:
{{location map marker|India|label='''புவனேசுவர்'''|mark=Red_pog.svg|position=bottom|lat=20.27|long=85.84}}

{{location map end|India|caption=இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்}}

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் (Indian Institutes of Science Education and Research - IISER) மேம்பட்ட கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தினால் (National Institute of Science Education and Research - NISER) நிறுவப்பட்ட நிறுவனங்கள் ஆகும். தற்சமயம் இக்கழகங்கள் கொல்கத்தா, மொகாலி, போபால், திருவனந்தபுரம் மற்றும் புவனேசுவரில் என ஐந்து இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இக்கழங்கள் தொடங்குவதற்காக ஒரு இடத்திற்கு சுமார் 500 கோடி இந்திய ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

06:27, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

கொல்கத்தா
பூனே
மொகாலி
போபால்
திருவனந்தபுரம்
புவனேசுவர்
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்