பால் எடுவார் பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ விக்கி இணைப்புகள்
clean up using AWB
வரிசை 1: வரிசை 1:
'''பால் எடுவார் பாசி''' (1859-1940), என்னும் [[பிரான்சு|பிரான்சிய]] நாட்டினர் [[அனைத்துலக ஒலியனியற் குழுமம்]] (International Phonetic Association) என்னும் நிறுவனத்தை [[1886]] இல் நிறுவியவர். அப்பொழுது அதனை இவர் Dhi Fonètik Tîcerz' Asóciécon ( FTA) (''தி ஃவோனெட்டிக் டீச்சர்சு அசோசியேசன்'') என்று அழைத்தார். இவருடைய தந்தை [[பெடரிக் பாசி]] (Frederic Passy) அமைதிக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசைப்]] பெற்றவர். இவர் முன்னேற்ற அரசியல் சிந்தனைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இந்த அனைத்துலக ஒலியனியல் குழுமம்தான் [[அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி]] என்னும் ''அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கை'' முதலில் உருவாக்கி வெளியிட்டது. பால் எடுவார் பாசி, 1906 இல் குமுகநோக்கு கிறித்தவர்களின் ஒன்றியம் (Union des socialistes chrétiens) என்னும் அமைப்பை நிறுவுவதில் பங்குகொண்டார். 1909 இல் பிரான்சின் வடகிழக்கே உள்ள ஓபி (Aube) என்னும் பகுதியில் உள்ள ஃவோண்ட்டெட் (Fontette) என்னும் குடியிருப்புப் பகுதியில் புகழ்பெற்ற Liberté, Égalité, Fraternité ([[விடுதலை, ஒக்குமை, தோழமை]]) என்னும் ''முச்சொல் முழக்கவுரையை'' உருவாக்கினார். இந்த முச்சொல் முழக்கவுரை [[பிரெஞ்சுப் புரட்சி|பிரான்சியப் புரட்சி]] நாட்களில் உருவாகி இன்று பிரான்சு நாட்டின் குறிக்கோள் முழக்கமாக வீற்றிருக்கின்றது.

[[பகுப்பு:அனைத்துலக ஒலியனிய குழுமம்]]
[[பகுப்பு:அனைத்துலக ஒலியனிய குழுமம்]]

06:26, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

பால் எடுவார் பாசி (1859-1940), என்னும் பிரான்சிய நாட்டினர் அனைத்துலக ஒலியனியற் குழுமம் (International Phonetic Association) என்னும் நிறுவனத்தை 1886 இல் நிறுவியவர். அப்பொழுது அதனை இவர் Dhi Fonètik Tîcerz' Asóciécon ( FTA) (தி ஃவோனெட்டிக் டீச்சர்சு அசோசியேசன்) என்று அழைத்தார். இவருடைய தந்தை பெடரிக் பாசி (Frederic Passy) அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர் முன்னேற்ற அரசியல் சிந்தனைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இந்த அனைத்துலக ஒலியனியல் குழுமம்தான் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி என்னும் அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கை முதலில் உருவாக்கி வெளியிட்டது. பால் எடுவார் பாசி, 1906 இல் குமுகநோக்கு கிறித்தவர்களின் ஒன்றியம் (Union des socialistes chrétiens) என்னும் அமைப்பை நிறுவுவதில் பங்குகொண்டார். 1909 இல் பிரான்சின் வடகிழக்கே உள்ள ஓபி (Aube) என்னும் பகுதியில் உள்ள ஃவோண்ட்டெட் (Fontette) என்னும் குடியிருப்புப் பகுதியில் புகழ்பெற்ற Liberté, Égalité, Fraternité (விடுதலை, ஒக்குமை, தோழமை) என்னும் முச்சொல் முழக்கவுரையை உருவாக்கினார். இந்த முச்சொல் முழக்கவுரை பிரான்சியப் புரட்சி நாட்களில் உருவாகி இன்று பிரான்சு நாட்டின் குறிக்கோள் முழக்கமாக வீற்றிருக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_எடுவார்_பாசி&oldid=573362" இலிருந்து மீள்விக்கப்பட்டது