முகிற்பேழ் மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இயற்கை அழிவுகள்" (using HotCat)
சி தானியங்கிஇணைப்பு: gu:વાદળ ફાટવું
வரிசை 26: வரிசை 26:
<references/>
<references/>



[[பகுப்பு:மழை வகைகள்]]
[[பகுப்பு:இயற்கை அழிவுகள்]]


[[de:Wolkenbruch]]
[[de:Wolkenbruch]]
[[en:Cloudburst]]
[[fa:رگبار]]
[[fa:رگبار]]
[[fr:Pluie torrentielle sous orage]]
[[fr:Pluie torrentielle sous orage]]
[[gu:વાદળ ફાટવું]]
[[hi:बादल फटना]]
[[hu:Felhőszakadás]]
[[hu:Felhőszakadás]]
[[mr:ढगफुटी]]
[[mr:ढगफुटी]]
[[nl:Wolkbreuk]]
[[nl:Wolkbreuk]]
[[no:Skybrudd]]
[[nn:Skybrot]]
[[nn:Skybrot]]
[[no:Skybrudd]]
[[uk:Злива]]
[[uk:Злива]]
[[zh:暴雨]]
[[zh:暴雨]]
[[hi:बादल फटना]]
[[en:cloudburst]]

[[பகுப்பு:மழை வகைகள்]]
[[பகுப்பு:இயற்கை அழிவுகள்]]

06:27, 9 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

முகிற்பேழ் மழை என்பது சில நிமிடங்களில் மிக அதிக அளவிலான மழை பொழிவாகும். பெரும்பாலும் இம்மழையானது பெருத்த இடியுடன் ஆலங்கட்டி மழையாக பெய்யும். குறுகிய சில நிமிடங்களில் அதிக அளவிலான மழை பொழிவதால், இவ்வகை மழையால் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு இயற்கை பேரிடருக்கு வழிவகுக்கும்.

அறிவியல்

நிலத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் உயரத்திற்கு மேலிருக்கு மேகங்களில் இருந்தே முகிற்பேழ் மழை உருவெடுப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இம்மழை பொழிவானது மணிக்கு சுமார் 100 மில்லி மீட்டர் (3.94 விரலம் (inches)) அளவிலான நீரை நிலத்தில் பொழியும்.[1] மேலும் இவ்வகையான மழை திரள் கார்முகில் மேகங்களில் இருந்து இலான்மூயர் மழை பெழிவு முறையில் பொழிகிறது.

அதிக அளவிலான முகிற்பேழ் மழை நிகழ்வுகள்

காலம் மழை அளவு இடம் தேதி
1 நிமிடம் 1.9 அங்குலங்கள் (48.26 mm) லே, சம்மு & காசுமீர், இந்தியா 06 அகத்து, 2010
1 நிமிடம் 1.5 அங்குலங்கள் (38.10 mm) பரோடு, இமச்சல் பிரதேசம், இந்தியா 26 நவம்பர், 1970
5 நிமிடங்கள் 2.43 அங்குலங்கள் (61.72 mm) போர்டு பெலிசு, பனாமா 29 நவம்பர், 1911
15 நிமிடங்கள் 7.8 அங்குலங்கள் (198.12 mm) பிளம்பு பாயிண்டு, சமைக்கா 12 மே, 1916
20 நிமிடங்கள் 8.1 அங்குலங்கள் (205.74 mm) கர்டி-டி-ஆர்கிசு, ரோமேனியா 7 சூலை, 1947
40 நிமிடங்கள் 9.25 அங்குலங்கள் (234.95 mm) கினியா, வெர்சீனியா, ஐக்கிய அமெரிக்கா 24 அகத்து, 1906
  1. "What is a cloudburst?", Rediff News, India, August 1 2005 {{citation}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகிற்பேழ்_மழை&oldid=572124" இலிருந்து மீள்விக்கப்பட்டது