சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி மல...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:25, 6 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். தேர்தல் ஆணையத்தால் 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியும் ஏற்காடு சட்டமன்ற தொகுதியும் மட்டுமே தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும். மற்ற தனி தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டவை.

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 டி. சிவஞானம் பிள்ளை காங்கிரசு 23749 58.34 சோமசுந்தர கவுண்டர் சுயேச்சை 16959 41.66
1962 வி. ஆர். பெரியண்ணன் திமுக 27728 53.39 பி. பி. கே. தியாகராஜ ரெட்டியார் காங்கிரசு 24205 46.61
1967 எ. எஸ். கவுண்டர் காங்கிரசு 31308 50.62 எஸ். டி. துரைசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 30537 49.38
1971 சின்ன வெள்ளைய கவுண்டர் திமுக 34507 56.92 வெள்ளைய கவுண்டர் காங்கிரசு (ஸ்தாபன) 21452 35.38
1977 வி. சின்னசாமி அதிமுக 28731 45.10 வடம கவுண்டர் காங்கிரசு 13881 21.79
1980 எஸ். சிவப்பிரகாசம் அதிமுக 37577 54.44 வடம கவுண்டர் காங்கிரசு 30543 44.25
1984 எஸ். சிவப்பிரகாசம் அதிமுக 54129 64.17 எஸ். கலாவதி திமுக 26277 31.15
1989 * கே. சின்னசாமி அதிமுக (ஜெயலலிதா) 36489 37.46 சி. அழகப்பன் திமுக 31452 32.29
1991 கே. சின்னசாமி அதிமுக 72877 76.19 எஸ். சிவப்பிரகாசம் திமுக 17316 18.10
1996 சி. சந்திரசேகரன் திமுக 58673 56.14 கே. கலாவதி அதிமுக 38748 37.08
2001 கே. கலாவதி அதிமுக 61312 55.64 சின்னுமதி சந்திரசேகரன் திமுக 43497 39.48
2006 ** கே. பொன்னுசாமி திமுக 64506 -- பி. சந்திரன் அதிமுக 47972 --

1967ல் இது மலைவாழ் மக்களுக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது.

* 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் டி. எஸ். திருமன் 17158 (17.62%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த வி. கே. அய்யாசாமி 9067 (9.31%) வாக்குகளும் பெற்றனர்.

**2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் சாந்தி 11747 வாக்குகள் பெற்றார்.