முதலமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: bh, en, gu மாற்றல்: nl
வரிசை 36: வரிசை 36:
[[பகுப்பு:அரசு தலைவர்கள்]]
[[பகுப்பு:அரசு தலைவர்கள்]]


[[bh:मुख्यमंत्री]]
[[de:Chief Minister]]
[[de:Chief Minister]]
[[en:Chief Minister]]
[[es:Jefe de Gobierno]]
[[es:Jefe de Gobierno]]
[[fr:Chief minister]]
[[fr:Chief minister]]
[[gu:મુખ્ય મંત્રી]]
[[he:ראש השרים]]
[[he:ראש השרים]]
[[ms:Ketua Menteri]]
[[ms:Ketua Menteri]]
[[nl:Chief Minister]]
[[nl:Chief minister]]
[[nrm:Chef Minnistre]]
[[nrm:Chef Minnistre]]
[[pl:Chief Minister]]
[[pl:Chief Minister]]

18:46, 2 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

முதலமைச்சர் (முதல்வர்) அல்லது முதல் அமைச்சர் என்பவர் ஒரு ஒருங்கிணைந்த நாட்டின் உள்பிரிவான மாநிலம், இராச்சியம் (பாகிஸ்தான்), மாநிலம் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி (இந்தியா), ஆள்பகுதி (அவுஸ்திரேலியா)[1],தன்னாட்சி வழங்கப்பட்ட வெளிநாட்டு பகுதி (பிரித்தானியா) இவற்றின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவர் ஆவார். தவிர மலாய் மாநிலங்களில் அரசாட்சி இல்லாத மாநில அரசின் தலைமையைக்குறிக்கும் ஆங்கிலச்சொல்லாகும்.[2]

ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.


பல நாடுகளின் முதல் அமைச்சர்கள்

வெளியிணைப்புகள்

References

  1. http://www.dcm.nt.gov.au/about_us/government_and_the_department
  2. "Malay Stats". பார்க்கப்பட்ட நாள் 2009-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலமைச்சர்&oldid=568278" இலிருந்து மீள்விக்கப்பட்டது