விக்டர் ஹியூகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:وکٹر ہیوگو
சி தானியங்கிஇணைப்பு: yo:Victor Hugo
வரிசை 120: வரிசை 120:
[[vo:Victor Hugo]]
[[vo:Victor Hugo]]
[[war:Victor Hugo]]
[[war:Victor Hugo]]
[[yo:Victor Hugo]]
[[zh:维克多·雨果]]
[[zh:维克多·雨果]]
[[zh-min-nan:Victor Hugo]]
[[zh-min-nan:Victor Hugo]]

15:24, 12 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

விக்டர் ஹியூகோ
Victor Hugo
விக்டர் ஹியூகோ, 1883
விக்டர் ஹியூகோ, 1883
பிறப்பு(1802-02-26)பெப்ரவரி 26, 1802
பெசான்சோ, பிரான்ஸ்
இறப்புமே 22, 1885(1885-05-22) (அகவை 83)
பாரிஸ், பிரான்ஸ்
தொழில்கவிஞர், நாடகாசிரியர், புதின எழுத்தாளர், கட்டுரையாளர், காட்சிக் கலைஞர், அரசியலாளர், மனித உரிமைகள் ஆர்வலர்
இலக்கிய இயக்கம்புனைவியம்
கையொப்பம்

விக்டர்-மாரீ ஹியூகோ (Victor Hugo, பெப்ரவரி 26, 1802 - மே 22, 1885) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார். பிரான்சில் இவரது புகழ் முதன்மையாக இவர் எழுதிய கவிதை, நாடகம் என்பவற்றிலேயே தங்கியிருந்தது. புதினங்கள் இரண்டாம் நிலையே. இவரெழுதிய பல கவிதை நூல்களில், லெஸ் காண்டம்பிளேஷன்ஸ் (Les Contemplations), லா லெஜெண்டே லெஸ் சீக்கிளெஸ் (La Légende des siècles) என்பன திறனாய்வு நோக்கில் உயர்வாக மதிக்கப்படுகின்றன. இவருடைய ஆக்கங்களில் லே மிசராப் (Les Misérables), நோட்ரே-டேம் டி பாரிஸ் (Notre-Dame de Paris) என்னும் புதினங்கள் பிரான்சுக்கு வெளியே பெயர் பெற்றவை.

இளமைக் காலத்தில் இவர் தீவிரமான பழமைவாதியாக இருந்தபோதும், பிற்காலத்தில் இடதுசாரி அரசியல் பக்கம் சாய்ந்தார். இவர் குடியரசுவாதத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இவரது ஆக்கங்கள், அவரது காலத்தின் அரசியல், சமூகப் பிரச்சினைகளையும், கலைப் போக்குகளையும் காட்டிநின்றன. இவர் பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_ஹியூகோ&oldid=555931" இலிருந்து மீள்விக்கப்பட்டது