வங்காளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:بنگال
சி தானியங்கிஇணைப்பு: ne:बङ्गाल
வரிசை 78: வரிசை 78:
[[ml:ബംഗാൾ]]
[[ml:ബംഗാൾ]]
[[ms:Benggala]]
[[ms:Benggala]]
[[ne:बङ्गाल]]
[[nl:Bengalen (gebied)]]
[[nl:Bengalen (gebied)]]
[[nn:Bengal]]
[[nn:Bengal]]

14:34, 12 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

வங்காளம்
Bengal

வங்காளப் பிரதேசத்தைக் காட்டும் வரைபடம்: மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம்
பெரிய நகரம் கொல்கத்தா
முக்கிய மொழி வங்காள மொழி
பரப்பளவு 232,752 km² 
மக்கள் தொகை (2001) 209,468,404[1]
அடர்த்தி 951.3/km²[1]
இணையத்தளங்கள் bangladesh.gov.bdand wbgov.com

வங்காளம் (Bengal, வங்காள மொழி: বঙ্গ Bôngo, বাংলা Bangla, বঙ্গদেশ Bôngodesh அல்லது বাংলাদেশ Bangladesh), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பிரதேசம். இன்று இப்பிரதேசம் தனிநாடான வங்காள தேசம் (முன்னைய கிழக்கு வங்காளம்), இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு வங்கம் என இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வங்காளத்தில் சிறிய பகுதிகள் மற்றைய இந்திய மாநிலங்களான பீகார், திரிபுரா, மற்றும் ஒரிசா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. வங்காளத்தின் பெரும்பாலானோர் வங்காள மக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வங்காள மொழியை முதல்மொழியாகப் பேசுகின்றனர்.

குறிப்புகள்

  1. 1.0 1.1 "Provisional Population Totals: West Bengal". Census of India, 2001. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2006-08-26.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளம்&oldid=555906" இலிருந்து மீள்விக்கப்பட்டது