தாராசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி link fix
சி உரை திருத்தம், விக்கியாக்கம்
வரிசை 1: வரிசை 1:
[[Image:Airavateswarar temple.png|thumb|ஐராவதேஸ்வரர் கோவில்]]
[[Image:Airavateswarar temple.png|thumb|ஐராவதேஸ்வரர் கோவில்]]
'''தாராசுரம்''' [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராஜராஜ சோழனால்]] கட்டப்பட்ட [[ஐராவதேஸ்வரர் கோவில்|ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக]] அறியப்படுகிறது.
'''தாராசுரம்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராஜராஜ சோழனால்]] கட்டப்பட்ட [[ஐராவதேஸ்வரர் கோவில்|ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக]] அறியப்படுகிறது.


இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
இக்கோவில் மிகச்சிறப்பான [[கட்டிடக்கலை]]யின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய [[விமானம் (கட்டிடக்கலை)|விமானம் ]] 85 அடி உயரம் கொண்டது.


10-ல் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.


{{stubrelatedto|சோழர்}}
{{stubrelatedto|சோழர்}}

18:32, 11 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

ஐராவதேஸ்வரர் கோவில்

தாராசுரம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.

இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.

பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசுரம்&oldid=55504" இலிருந்து மீள்விக்கப்பட்டது